Asianet News TamilAsianet News Tamil

குறைகிறது 49 பொருட்களின் விலை...! ஜிஎஸ்டி -யில் மாபெரும் மாற்றம்..!

lots of changes in gst said arun jetley
lots of changes in gst said arun jetley
Author
First Published Jan 19, 2018, 2:34 PM IST


பல்வேறு பொருட்களுக்கு வரிசளுகையை அறிவித்து உள்ளது  மத்திய அரசு. அதன்படி 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு 12-18 சதவிதமாக உள்ள வரியை முழுமைாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர்த்து  49 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

28% லிருந்து 18% ஆக குறைப்பு...

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களை விற்கும் போது,
பயோ எரிசக்தியின் மூலமாக இயக்கப்படும் போக்குவரத்து பேருந்துகளுக்கும் பொருந்தும்

18% லிருந்து 12% ஆக குறைப்பு....

சொட் நீர் பாசன கருவிகள்,

சர்க்கரை பயன்படுத்தி செய்யப்பட்ட சாக்லேட்டுக்கள்,

பயோ டீசல்,

20 லிட்டர் குடிநீர் கேன் ஆகியவற்றுக்கு, 18% இருந்த ஜிஎஸ்டி தற்போது 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை உரங்கள், பாஸ்பரிக் ஆசிட்,

18% லிருந்து 5% ஆக குறைப்பு...

செயற்கைகோள் ராக்கெட்டுக்களுக்கான உதரி பாகங்கள்,

தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றுக்கும்

மெகந்தி கோன்,

தனியார் நிறுவனங்களின் சமையல் எரிவாயு சிலிண்டர்

5% இருந்த ஜிஎஸ்டி முழு வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்

அரிசி,

தவிடு உள்ளிட்ட பொருட்களுக்கு  முழு  வரி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

5% லிருந்து 0.25% ஆக குறைப்பு

விலையுர்ந்த கற்கள்,

ஆபரணங்கள்,

வைரதிற்கும் பொருந்தும்

12% லிருந்து 18% ஆக உயர்வு..

சிகரெட் பில்டர்-க்கு வரி 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios