நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள 23 ஏரிகளை புனரமைப்பதற்காக ரூ.737.50 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக ரூ.72 இலட்சம் செலவில் மூன்று ஏரிகள் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இவர்களோடு பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கோபி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், தாசில்தார்கள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளும் உடனிருந்தனர்.