இப்ப உன்னைய யாரு வச்சுருக்கா? அருவேருப்பானு ஒரு போஸ்ட்டை பார்த்த குஷ்பூ கேலி செய்தவரை பார்த்து  கண்டமேனிக்கு விளாசியுள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பற்றி ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதை பார்த்த ஒரு ரசிகர் காசுக்கு ஆடுற கூத்தாடியெல்லாம் piyush goel பத்தி பேசுது என்று நக்கலாக கமெண்ட் அடிக்க இதனால் கடுப்பான குஷ்பூ  கண்டமேனிக்கு குமுக்கி எடுத்துவிட்டார்.

Dai loosu..kuthhaadinna yaarunna unga amma kitte ketatu vaaya..panni munji,yenda aprom yennai follow panre?? https://t.co/PaG75jmMdl

— khushbusundar (@khushsundar) April 11, 2018

இந்நிலையில்,  அந்த நபருக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக, தன்னை கூத்தாடி என்று கூறியவரை பார்த்து, டேய் லூசு...கூத்தாடின்னா யாருன்னு உங்க அம்மா கிட்ட கேட்டுட்டு வாய்யா...பன்னி மூஞ்சி, ஏன்டா அப்றம் என்னை ஃபாலோ பன்ற?? என காட்டமாக ட்விட் போட்டார் குஷ்பு.

இதனையடுத்து இன்று சென்னைவந்த மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஒரு கருத்தைப் போட்ட குஷ்புவை இப்ப உன்னைய யாரு வச்சுருக்கா? என ஒரு இளைஞர் அருவெறுப்பாக பதிவை போட்டார். 

இதனால் கடுப்பான குஷ்பூ உன் அம்மாவை யாரு வச்சிருந்தா உன்னை மாதிரி ஒரு நாயை பெத்ததுக்க?? மொதல்ல அது தெரிஞ்சிட்டு வா. அப்புறம் என்னை பத்தி பேசலாம் டா என அசிங்க அசிங்கமாக திட்டினார்.

தன்வீட்டில் பெண்கள் உண்டு என்பதை மறந்து... இங்கே பக்த கூட்டம் பேசி கொண்டிருக்கிறது. அவர்கள் இழிவாக பேசுகிறார்கள் என்றால் தாங்களும் பேசவேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனெனில் அந்த இழிவனவர்களுக்கும் தங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். தங்கள் ஒரு தரத்தில் இருக்கிறீர்கள் மறக்க வேண்டாம். அவர்கள் இழிவாக பேசினால் அது அவர்கள் தரம் என குஷ்புவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.