கஜா புயல் வேதாரண்யத்தில் இருந்து 125 கிலோ மீட்டர் நெருங்கி வந்துள்ள நிலையில், அதன் வெளிப்பாகம் தற்போது கடற்கரையைத் தொட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில்உருவானகஜாபுயலானதுநாகைகடற்கரையில்இருந்துஇருந்து 125 கி.மீ. தொலைவில்உள்ளது. கஜாபுயல்கரையைகடக்கும்போது 80 கி.மீமுதல் 90 கி.மீவரைகாற்றுவீசும். சிலநேரத்தில் 110 கி.மீ. வேகத்தில்காற்றுவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் குறித்து ஒவ்வொரு நிமிடமும் வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறது . தற்போது கஜா புயல் மணிக்கு 16.8 கி.மீட்டர்வேகத்தில்கரையைநோக்கிவந்துகொண்டுஇருந்தநிலையில்அதன்வேகம் 10 கி.மீட்டராககுறைந்துள்ளது.
இந்தநிலையில், கஜாபுயலின்வெளிப்பாகம்கரையைதொடதொடங்கியுள்ளதுஎனவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. பயங்கர சூறாவளிக் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், நாகையின்வேதாரண்யம்பகுதியில்உள்ள 10 முகாம்களில் 10 கிராமங்களைசேர்ந்த 2 ஆயிரம்பேர்தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். இதேபோன்றுதிருத்துறைப்பூண்டியில் 2,207 பேர்முகாம்களில்தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யத்தில் உள்ள முகாமிலேயே தங்கி கண்காணித்து வருகிறார்.

கடலூரின்கடலோரபகுதிகளில்குடிசைகளில்வசிக்கும்பல்வேறுகிராமங்களைசேர்ந்த 750 பேர்நிவாரணமுகாம்களுக்குமாற்றப்பட்டுஉள்ளனர்.

பொதுமக்கள்மழையின்பொழுது, ஈரம்நிறைந்தசுவர், மரம்ஆகியவற்றின்அருகேஒதுங்கவேண்டாம். இரவு 8 மணிக்குமேல்வெளியேசெல்லாமல்தவிர்க்கவேண்டும்எனஆட்சியர்அன்புசெல்வன்எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தொடர்ந்துமீட்புபணிமேற்கொள்வதற்காகஇந்தியகடலோரகாவல்படையின் 4 கப்பல்கள்தயார்நிலையில்வைக்கப்பட்டுஉள்ளன.
