திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பேருந்தில் உட்கார இடம் கொடுப்பதுபோல கொடுத்து பெண்ணின் கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் தாலிச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.