Hand bags made from vegetable wastes Time to say goodbye to plastic

வேலூர்

பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் அதற்கு மாற்றாக மாற்று கை-பைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பிளாஸ்டிக் போலவே இருக்கும் ஆனால் விரைவில் மக்கும் தன்மை கொண்ட கை-பைகள் காய்கறி க்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளன.