காஞ்சிபுரம்

வீட்டுக்குள் புகுந்த போலி வருமானவரித் துறை அதிகார்கள் 45 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். சூர்யா பட பாணியில் கொள்ளைய்டித்தவர்களை காவலாளர்கள்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காஞ்சிபுரம் தாலுகா காவலாளர்கள்  கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சூர்யா பட பாணியில் வருமானவரித் துறை அதிகாரிகள் போல நடித்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடுத்து சென்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.