சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசையை பார்த்த உடன் பாசிச பாஜக ஒழிக என கோஷம் எழுப்பியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.