- Home
- Tamil Nadu News
- சென்னை
- பொதுமக்களுக்கு அலர்ட்! சென்னையில் முக்கிய இடங்களில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை!
பொதுமக்களுக்கு அலர்ட்! சென்னையில் முக்கிய இடங்களில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை!
Power Cut: சென்னையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

காரம்பாக்கம்
தலைநகர் சென்னையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பெருங்களத்தூர், விருகம்பாக்கம், காரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமுடிவாக்கம்
பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பிடிசி குவார்ட்டர்ஸ், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஷ்ட் ரோடு, நடுவீரப்பட்டு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
காரம்பாக்கம்
மகாலட்சுமி நகர், புதர் காலனி, கமலா நகர், ராஜேஸ்வரி நகர், திரு முருகன் நகர், தேவி நகர் மற்றம் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
பெருங்களத்தூர்
அம்பத்தூர் தொழிற்பேட்டை
மகாத்மா காந்தி சாலை 4வது, 5வது, 6வது, 11வது, 12வது தெரு, காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரயில் நிலையம் சாலை 5வது 6வது 7வது தெரு.
பெருங்களத்தூர்
ஓட்டேரி, ஒரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன்கோயில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், குண்டுமேடு, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், கணேஷ் நகர், சத்தியமூர்த்தி நகர், எம்.கே.பி.நகர், ஸ்ரீராம் புட்டூர், காபிர்ட்மா பார்க், எஸ்.வி.நகர். பெருமாள்புரம், அமுதம் நகர், விஷ்ணு நகர், குறிஞ்சி நகர், கண்ணன் அவென்யூ.
முடிச்சூர்
மாதவரம்
ராகவேந்திரா நகர், ரிங்ரோடு, தேவகி நகர், எலிசபத் நகர், பத்மாவதி நகர், ஜவஹர்லால் நேரு சாலை, அப்துல்கலாம் நகர், சி.எம்.டி.ஏ., தாண்டாங்குளம் ரோடு, ஜெயின் அபார்ட்மென்ட், லோட்டஸ் காலனி, சீதாபதி தெரு 1 முதல் 21 தெரு.
முடிச்சூர்
பாலாஜி நகர், முல்லை நகர், நவாப் ஹபிபுல்லா நகர், புருசோத்தம்மன் நகர், லட்சுமி நகர், நேதாஜி நகர், பார்வதி நகர், வரதன் நகர், ராயப்பா நகர், அஸ்தலட்சுமி நகர், அன்னை இந்திரா நகர், ரங்கா நகர், கேப்டன் சசிகுமார் நகர், கிருஷ்ணா நகர், வைதேகி நகர், காமராஜர் நெடுஞ்சாலை நகர்.
ஸ்டான்லி
கத்பாடா, பிபி அம்மன் கோயில், சிதம்பர நகர், அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், சிபி சாலை, பழைய கண்ணாடி தொழிற்சாலை, ஹரி நாராயண புரம், பழைய ஜெயில் ரோடு, பென்ஷனர் லேன், டி.எச். சாலை, லாலகுண்டா, எஸ்.எம். செட்டி தெரு, ஜெயராம் தெரு, துல்லுக்கானம் தெரு, முத்தையா மேஸ்திரி தெரு, டாக்டர்.விஜராகவலு சாலை, அஜீஸ் எம்.டி தெரு, சிமெட்ரி சாலை, ஹவுசிங் போர்டு, பிபி சாலை.
விருகம்பாக்கம்
பெருமாள் கோயில் 1வது, 2வது தெரு, சாரதா நகர், காமராஜர் சாலை, செரஸ் அப்பாசாமி குடியிருப்புகள், ஆற்காடு சாலை, காந்தி சாலை, ஏவிஎம் அவென்யூ, பாண்டியன் தெரு, பல்லவன் தெரு, ஆழ்வார்திரு நகர், அபிலாஷா அபார்ட்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

