திருப்பூர்

லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும்,. எனவே, லாரிகள் வேலை நிறுத்தத்தை பிரதமர் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.