deer hunting in erode

ஈரோடு மாவட்டத்தில் வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் 

ரோந்து பணி மேற்க்கொண்டிருந்தனர்.அப்போது தண்டா முதலோடை பகுதியில்

மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இருவரை வனச்சரகர்கள் பிடித்தனர்.விசாரணையில் 

சேலம் மாவட்டம் மேட்டூர் கத்திரிப்பட்டயைச்சேர்ந்த தம்பி(67) மற்றும் பழனியப்பன்(65),

 ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி, 

பதப்படுத்தப்பட்ட 5 கிலோ கடமான் கறி 5 கிலோகொண்ட 

ஒரு கேழையாடு மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மாவட்ட வனஅலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் பவானி ஜே எம் கோர்ட்டில் 

ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைப்பட்டனர்