பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை!!

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகே முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் இதுபோன்ற ஜந்துக்கள் தண்ணீரில் இருந்து வெளியே வருவதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred