இயக்குநர் கே.பாக்யராஜ் சமீபத்தில் பேசி வெளியிட்ட நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வீடியோ குறித்து கோவை மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: சபாநாயகர் திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்: அண்ணாமலை
Tamil News Live Updates: சபாநாயகர் திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்: அண்ணாமலை

பேரவையில் சபாநாயகர் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“நெஞ்சு பொறுக்குதில்லையே!”.. இயக்குநர் கே.பாக்யராஜ் சொன்ன கதை.. உண்மை என்ன? கோவை எஸ்.பி விளக்கம்!
என் மகன் போனாலும்.. ஏராளமான மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள்.. உருக்கமாக பேசிய சைதை துரைசாமி.!
என் மகன் போனாலும் எனக்கு நிறைய மகன்கள் மகள்களும் இங்கே வந்து இருக்கிறார்கள் என்று மகன் வெற்றிதகனம் செய்யப்பட்ட பிறகு சைதை துரைசாமி உருக்கமாக பேசியுள்ளார்.
வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!!
நா தழு தழுக்க உருகிப் பேசிய சைதை துரைசாமி!!
வெற்றி துரைசாமிக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!!
வெற்றி துரைசாமிக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி!!
ரொம்ப கம்மி பட்ஜெட்டில் லடாக்கை ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு?
குறைந்த விலையில் ஐஆர்சிடிசிலடாக்டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் 35,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே மாதரம் பாடினர்..
அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 'அஹ்லான் மோடி' நிகழ்வின் போது, அங்கிருந்தோர் வந்தே மாதரம் பாடினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டில் இந்த லிமிட்டை மீறி பணத்தை வைக்காதீங்க.. இல்லைனா வருமான வரி நோட்டீஸ் வீட்டுக்கு வரும்..
ரூ.18000 விலை குறைப்பு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆஃபர் அறிவித்த ஒகாயா.. இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க..
ஒகாயா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்களுக்கு ரூ.18,000 வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலி நிகழ்வு..!
முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
முன்னாள் மேயர் சைதை.துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் மீட்பு.. இன்று நடைபெறும் இறுதி அஞ்சலி நிகழ்வு!
சுமார் 8 நாள் தேடுதலுக்கு பிறகு வெற்றி துரைசாமி அவர்களுடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. இன்று மாலை சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
38 மணிநேரம்.. பாஸ்ட் சார்ஜிங்.. இந்த விலைக்கு இப்படியொரு Redmi Buds 3 இருக்கா..
குறைந்த விலையில் தரமான இயர் பட்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது சியோமி நிறுவனம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ரயிலில் ஏறும் மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்தியன் ரயில்வே..
ரயிலில்மூத்த குடிமக்கள் இந்த வசதிகளைப் பெறுவார்கள் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
அபுதாபியில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவையை பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்
அபுதாபியில் பிரதமர் மோடி - நேரலை!!

அபுதாபியில் UPI RuPay கார்டு அறிமுகம்!!
அபுதாபியில் பிரதமர் மோடி!!
பாஜகவில்தான் எதிர்காலம் உள்ளது: அசோக் சவான்!
பாஜகவில்தான் எதிர்காலம் உள்ளது என அக்கட்சியில் இணைந்த பின்னர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி அபுதாபி சென்றடைந்தார் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்திக்கின்றார்!
பிரதமர் மோடி அபுதாபி சென்றடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்திக்கிறார், மேலும் பல பெரிய சமூக நிகழ்வுகள் இந்த இரண்டு நாள் பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
