06:26 PM (IST) Mar 04

வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை: நடிகர் துல்கர் சல்மான், அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!

இந்தியாவில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

06:04 PM (IST) Mar 04

டெல்லி பட்ஜெட் 2024-25: 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000!

டெல்லி பட்ஜெட் அறிவிப்பில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

04:58 PM (IST) Mar 04

ஒரே நிமிடத்தில் உங்கள் ஆண்ட்ராய்டு போனை ஐபோனாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

பலர் ஐபோனை விரும்புகிறார்கள். ஆனால் பட்ஜெட் பற்றாக்குறையால் அவர்களால் அதை வாங்க முடியவில்லை. பட்ஜெட் பற்றாக்குறையால் உங்களாலும் ஐபோன் வாங்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்.

04:57 PM (IST) Mar 04

கலைஞர் உலகம் அருங்காட்சியகம்: மார்ச்.6 முதல் பொதுமக்களுக்கு அனுமதி - எப்படி அனுமதி சீட்டு பெறுவது?

கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகம் வருகிற 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது

04:22 PM (IST) Mar 04

கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகள் நூல் போலியானது - ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என ஆளுநர் ரவி சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்

04:12 PM (IST) Mar 04

Google Pay, PhonePe போன்ற ஆப்களுக்கு விபூதி அடித்த பிளிப்கார்ட்.. யுபிஐ + ஆக்சிஸ் வங்கி.. தள்ளுபடி உண்டு!

கூகுள் பே, போன் பே ஆகியவற்றுக்கு போட்டியாக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து யுபிஐ சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

03:54 PM (IST) Mar 04

மோடிக்கு குடும்பமே இல்லை.. 140 கோடி இந்தியர்கள் எனது குடும்பம் தான்.. லாலுவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி.!

ஊழல், உறவினர், சமாதானம் போன்றவற்றில் மூழ்கி இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது பதற்றமடைந்து, மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

03:54 PM (IST) Mar 04

இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதம்: மூடிஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது

03:22 PM (IST) Mar 04

நேரலை | சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர மோடி

சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர மோடி.

03:06 PM (IST) Mar 04

பொய்ப்பிரச்சாரம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

தி.மு.க. அரசின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பொய்ப்பிரச்சாரம் செய்வதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்

02:40 PM (IST) Mar 04

மோடி சுட்ட வடைகள்: பொதுமக்களுக்கு வடை வழங்கி திமுக பிரசாரம்!

மோடி சுட்ட வடைகள் என கூறி பிரதமர் மோடிக்கு எதிராக திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்

02:20 PM (IST) Mar 04

5 ஆண்டுகளில் பேஸ்புக்கில் அதிகம் விளம்பரம் செய்த கட்சிகள்: முதலிடத்தில் பாஜக.. திமுகவும் லிஸ்டில் இருக்கு..!

கடந்த ஐந்தாண்டுகளில் பேஸ்புக் விளம்பரத்தில் அதிகம் செலவு செய்த அரசியல் கட்சிகளில் முதலிடம் பிடித்துள்ளது பாஜக.

02:02 PM (IST) Mar 04

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

01:49 PM (IST) Mar 04

தல-ஐ மெர்சலாக்கிய ஜவான்... அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி - வைரல் வீடியோ

அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீயை சந்தித்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, அவரை கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

01:19 PM (IST) Mar 04

நாங்களா கொடுமைப்படுத்துறோம்? மாலத்தீவு அதிபரை சாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

கொடுமைப்படுத்துபவர்கள் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்கமாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை கடுமையான சாடியுள்ளார்

01:17 PM (IST) Mar 04

நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது: உதயநிதி ஸ்டாலின் சனாதன வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது உதயநிதி ஸ்டாலின் சனாதன வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

01:09 PM (IST) Mar 04

கவுதம் மேனன் இயக்கிய ஜோஸ்வா பட ஹீரோயின்... பிக்பாஸ் டைட்டில் வின்னரின் மனைவியா? 2 குழந்தைங்க வேற இருக்காமே!

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த மார்ச் 1-ந் தேதி திரைக்கு வந்த ஜோஸ்வா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ராஹே பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

01:08 PM (IST) Mar 04

குறைந்த விலையில் வியட்நாம், கம்போடியாவிற்கு செல்ல ஆசையா.. பட்ஜெட் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை?

அங்கோர் வாட், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜைக் கொண்டு வந்துள்ளது.

12:39 PM (IST) Mar 04

உச்ச நீதிமன்றத்தின் மகத்தான தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கூறியது என்ன?

ஓட்டுக்கு நோட்டு வழக்கில் திங்கள்கிழமை (மார்ச் 4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) பேச்சு வார்த்தைக்காக லஞ்சம் வாங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறியது.

12:28 PM (IST) Mar 04

அறிவிப்புக்கு பின் கப்சிப்னு ஆன தமிழக வெற்றிக் கழகம்... விஜய் கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்ன?

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி சில நாட்கள் மட்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது சைலண்டாகி உள்ளது.