திண்டுக்கல் அருகே உல்லாசமாக இருப்பதற்கு 3 மாத கைக்குழந்தை இடையூறாக இருப்பதாக கூறி கள்ளக் காதலனுடன் சேர்ந்து அதிக இருமல் மருதைக் கொடுத்து மயக்கமடைய வைத்து பின்னர் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது

திண்டுக்கல்மாவட்டம்சிறுமலைபகுதியைசேர்ந்தவர்கார்த்திக்என்பவர் கோவைசரவணம்பட்டிபகுதியில்உள்ளரப்பர்தொழிற்சாலையில்வேலைசெய்துவருகிறார். இவருடையமனைவிவனிதா. . இவர்களுக்குசசிபிரியாஎன்ற 2 வயது குழந்தையும், கவிதாஸ்ரீ என்ற 3மாத குழந்தையும் உள்ளனர்..

கார்த்திக்தனதுமனைவிமற்றும்குழந்தைகளுடன்சரவணம்பட்டிஅருகேஉள்ளசிவானந்தபுரம்சங்கரப்பன்தோட்டம்பகுதியில்வாடகைவீட்டில்வசித்துவந்தார். இந்தநிலையில்திடீரென்றுவீட்டைவிட்டுவெளியேஓடிவந்தவனிதா, தொட்டிலில்தூங்கிக்கொண்டுஇருந்ததனதுகுழந்தையையாரோகடத்திசென்றுவிட்டதாககூறிகூப்பாடு போட்டு கதறி அழுதார்..

இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார்சம்பவஇடத்துக்குவிரைந்துசென்றுவிசாரணைசெய்தனர். ஆனால் போலீசார்வனிதாவிடம்விசாரித்தபோது, அவர்முன்னுக்குபின்முரணானபதிலைதெரிவித்தார்.

இதையடுத்துஅவர்மீதுசந்தேகம்அடைந்தபோலீசார்அவரை செமையாக கவனித்து அவரிடம் இருந்து உண்மையை வரவழைத்தனர். அப்போது வனிதா அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

தனக்கும், வீட்டின்அருகேவசிக்கும்சீனிவாசன்என்பவருக்கும்இடையேகள்ளக்காதல்இருப்பதாகவும், கள்ளக்காதலுக்கு 3 மாதகுழந்தைஇடையூறாகஇருந்ததால்கழுத்தைஅறுத்துகொலைசெய்ததாகவும்தெரிவித்தார். இதையடுத்து அருகில் இருந்த குப்பைமேட்டில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் கூறியபோது, வனிதாவுக்கும், பக்கத்துவீட்டில்குடியிருந்துவந்தசீனிவாசனுக்கும்இடையேகள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள்உல்லாசமாகஇருக்கும்போது 2 குழந்தைகளும்அடிக்கடிஅழுததாகவும், இதனால்மூத்தகுழந்தையைகடந்த 15 நாட்களுக்குமுன்புவனிதா தனதுதாயின்வீட்டில்கொண்டுபோய் விட்டு விட்டார்.

 3 மாதகுழந்தையைமட்டும்அவர்கவனித்துவந்தார். இந்தநிலையில்நேற்று முன்தினம் மதியம்வனிதா, சீனிவாசனைதனதுவீட்டிற்குஅழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

ஆனால் வனிதாவின் 3 மாதகுழந்தைதொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவர்கள்இருவரும்உல்லாசமாகஇருக்கஇடையூறாகஇருந்தது. இதனால்ஆத்திரம்அடைந்த இருவரும் ஒரு பாட்டில் இருமல் மருந்தை அந்த குழந்தைக்கு கொடுத்துள்ளனர். இதில் அந்தக் குழந்தை சுருண்டு விழுந்துவிட்டது.

பின்னர் அவர்கள்இருவரும்சேர்ந்துகுழந்தையைகழுத்தைஅறுத்துகொலைசெய்துவிட்டுகுப்பைமேட்டில்போட்டுவிட்டனர். விசாரணையின்போதுஅவர்முன்னுக்குபின்முரணானபதிலைதெரிவித்ததால்அவர்போலீசில்சிக்கிக்கொண்டார்.

காமம் கண்ணை மறைக்கும் என்று சொல்வதைப் போல வனிதாவும், சீனிவாசனும், ஆத்திரத்தில் 3 மாத பச்சிளம் குழந்தையை கொன்றுவிட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.