வரும் ஜூன் 20 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மேலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:முக்கிய செய்தி !! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்.. ஜூன் 20 ஆம் தேதி வெளியீடு..
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளையும் ஜூன் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 20 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கு காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும் என்றும் 10 ஆம் வகுப்பிற்கு 12 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 20 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மேலும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: கவனத்திற்கு!! பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்.. எப்போது வெளியீடு..? புது அறிவிப்பு..