தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர் பகுதியில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நெஞ்சுவலியால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ்..! உடல் நிலை எப்படி உள்ளது.? மருத்துவமனை தகவல்
அதன்படி தேரடி வீதி, கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, குழக்கறை தெரு, VGN மகாலக்ஷ்மி நகர், திருநீர் மலை பிரதான சாலை, வேம்புலியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமால் வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாலியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
