உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜுலை 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டு மே 30–ந்தேதிமுதல்ஜூலை 14–ந்தேதிவரைஇந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. . இதற்கானபோட்டிஅட்டவணையைஇறுதிசெய்து, சர்வதேசகிரிக்கெட்கவுன்சிலின் (.சி.சி.) செயல்அதிகாரிகள்கமிட்டி.சி.சி. போர்டுக்குஅனுப்பியுள்ளது. .சி.சி. போர்டுகுழுஒப்புதல்அளித்ததும்போட்டிஅட்டவணைஅதிகாரபூர்வமாகவெளியிடப்பட்டுள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டி ரவுன்ட்ராபின்அடிப்படையில்லீக்சுற்றுநடக்கிறது. அதாவதுபங்கேற்கும் 10 அணிகளும்தங்களுக்குள்தலாஒருமுறைசந்திக்கவேண்டும். லீக்முடிவில்முதல் 4 இடங்களைபிடிக்கும்அணிகள்அரைஇறுதிக்குமுன்னேறும்.

இந்தப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 10 நகரங்களில்உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள்நடக்கின்றன. ஆசியதுணைக்கண்டத்துரசிகர்கள்இரவு 11 மணிக்குள்கிரிக்கெட்போட்டிஆட்டங்களைடி.வி.யில்பார்க்கவேண்டும்என்றஅடிப்படையில்இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்அணிகள்லீக்சுற்றுவரைஎந்தபகல்இரவுஆட்டங்களிலும்விளையாடாதவகையில்போட்டிஅட்டவணைஉருவாக்கப்பட்டுள்ளது.

போட்டியைநடத்தும்இங்கிலாந்துஅணிதங்களது 9 லீக்ஆட்டங்களையும் 9 வகையானமைதானங்களில்விளையாடுகிறது. அந்தஅணிதொடக்கஆட்டத்தில்மே 30–ந்தேதிதென்ஆப்பிரிக்காவைஎதிர்கொள்கிறது.

அரைஇறுதிஆட்டங்கள்மற்றும்இறுதிப்போட்டியைபகல்ஆட்டங்களாகநடத்ததிட்டமிடப்பட்டுஇருக்கிறது. பரமவைரிகள்இந்தியாபாகிஸ்தான்அணிகள்மோதும்ஆட்டம்ஜூன் 16–ந்தேதிமான்செஸ்டரில்நடக்கிறது.

இதேபோல்எதிர்பார்ப்புக்குரியநடப்புசாம்பியன்ஆஸ்திரேலியாஇந்தியாஇடையிலானஆட்டம்ஜூன் 9–ந்தேதிலண்டன்ஓவலில்நடைபெறுகிறது. இறுதிப்போட்டிலண்டன்லார்ட்சில்ஜூலை 14–ந்தேதிநடக்கிறது. ஜூலை 15–ந்தேதிஇறுதிப்போட்டிக்குரியமாற்றுநாளாகவைக்கப்படும்.

உலககோப்பைபோட்டிஅட்டவணை

கார்டிஃப்வேல்ஸ்ஸ்டேடியம்கார்டிஃப்

ஜூன் – நியூசிலாந்து v இலங்கை (பகல்)
ஜூன் – ஆப்கானிஸ்தான் v இலங்கை (பகல்)
ஜூன் –இங்கிலாந்து v வங்காளதேசம்(பகல்)
15 
ஜூன் – தென்னாப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான் (பகல்/இரவு)

கவுண்டிமைதானம்பிரிஸ்டல்

ஜூன் – ஆப்கானிஸ்தான்ஆஸ்திரேலியா (பகல்/இரவு)
ஜூன் – பாகிஸ்தான் v இலங்கை (பகல்)
11 
ஜூன் – வங்காளதேசம் v இலங்கை (பகல்)

கவுண்டிகிரவுண்ட்டவுன்டன்டவுன்டன்

ஜூன் – ஆப்கானிஸ்தான் v நியூசிலாந்து (பகல்/இரவு)
12 
ஜூன் – ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் (பகல்)
17 
ஜூன் – வெஸ்ட்இண்டீஸ்வங்காளதேசம் (பகல்)

எட்க்பாஸ்டன்பர்மிங்காம்

19 ஜூன்– நியூசிலாந்து v தென்னாப்பிரிக்கா (பகல்)
26 
ஜூன்நியூசிலாந்து v பாகிஸ்தான் (பகல்)
30 
ஜூன் – இங்கிலாந்து v இந்தியா (பகல்)
ஜூலை – வங்காளதேசம் v இந்தியா (பகல்)
11 
ஜூலை– இரண்டாவதுஅரைஇறுதி (2 v 3) (பகல்)
12 
ஜூலை – ரிசர்வ்டே

ஹாம்ப்ஷயர்பவுல்சவுத்தாம்ப்டன்

ஜூன் – தென்னாப்பிரிக்கா v இந்தியா (பகல்)
10 
ஜூன் – தென்னாப்பிரிக்கா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
14 
ஜூன் – இங்கிலாந்து v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
22 
ஜூன்– இந்தியா v ஆப்கானிஸ்தான் (பகல்)
24 
ஜூன்– வங்காளதெசம் v ஆப்கானிஸ்தான் (பகல்)

ஹெட்பிங்லேலீட்ஸ்

21 ஜூன் – இங்கிலாந்து v இலங்கை (பகல்)
29 
ஜூன் – பாகிஸ்தான் v ஆப்கானிஸ்தான் (பகல்)
ஜூலை – ஆப்கானிஸ்தான் v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
ஜூலை – இலங்கை v இந்தியா (பகல்)

லார்ட்ஸ்லண்டன்

23 ஜூன் – பாகிஸ்தான் v தென்னாப்பிரிக்கா(பகல்)
25 
ஜூன் – இங்கிலாந்து v ஆஸ்திரேலியா (பகல்)
29 
ஜூன் – நியூசிலாந்துஆஸ்திரேலியா (பகல்/இரவு)
ஜூலை – பாகிஸ்தான் v வங்காளதேசம் (பகல்/இரவு)
14 
ஜூலை – இறுதிப்போட்டி (பகல்)
15 
ஜூலை – ரிசர்வ்டே

ஓல்ட்டிராஃபோர்ட்மான்செஸ்டர்

16 ஜூன் – இந்தியா v பாகிஸ்தான் (பகல்)
18 
ஜூன் – இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான் (பகல்)
22 
ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v நியூசிலாந்து(பகல்/இரவு)
27 
ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v இந்தியா (பகல்)
ஜூலை – ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா(பகல்/இரவு)
ஜூலை - முதல்அரையிறுதி (1 v 4) (பகல்)
10 ஜூலை – ரிசர்வ்டே

திஓவல்லண்டன்

30 May – இங்கிலாந்து v தென்னாப்பிரிக்கா(பகல்)
ஜூன் –தென்னாப்பிரிக்காவங்காளதேசம் (பகல்)
ஜூன் – வங்காளதேசம் v நியூசிலாந்து(பகல்/இரவு)
ஜூன் – இந்தியா v ஆஸ்திரேலியா (பகல்)
15 
ஜூன் – இலங்கை v ஆஸ்திரேலியா (பகல்)

திரிவர்சைடுசெஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்

28 ஜூன் – இலங்கை v தென்னாப்பிரிக்கா(பகல்)
ஜூலை – இலங்கை v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
ஜூலை – இங்கிலாந்து v நியூசிலாந்து(பகல்)

ட்ரெண்ட்பிரிட்ஜ்நாட்டிங்காம்

31 May – வெஸ்ட்இண்டீஸ் v பாகிஸ்தான் (பகல்)
ஜூன் – இங்கிலாந்து v பாகிஸ்தான் (பகல்)
ஜூன் – ஆஸ்திரேலியா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
13 
ஜூன் – இந்தியா v நியூசிலாந்து(பகல்)
20 
ஜூன் – ஆஸ்திரேலியா v வங்காளதேசம் (பகல்)