Womens Asian Champions Trophy:மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – சீனாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

Team India beat china by 2-1 in Womens Asian Champions Trophy at Ranchi, Jharkhand rsk

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தும் முகமது ஷமி!

இந்த நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதின. இதில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதில், இந்தியா சார்பில் தீபிகா, சலிமா டெடே ஆகியோர் கோல் அடித்தனர்.

7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி – புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள போட்டியில் இந்தியா நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டக்கிறது. இதே போன்று இன்று நடக்கும் மற்ற போட்டிகளில் தென் கொரியா – தாய்லாந்து மற்றும் மலேசியா – சீனா அணிகள் மோதுகின்றன.

IND vs ENG: வரலாற்றில் ஒரே ஆண்டில் 100 பவுண்டரி, 50 சிக்ஸர்கள்: இப்படியொரு சாதனையா? வியக்க வைத்த ரோகித் சர்மா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios