panjab national team selected chris gail for 2 cr

கெயிலை பர்சேஸ் பண்ணிட்டாங்க....! எவ்வளவு தொகை எந்த அணி தெரியுமா..?

ஐபிஎல் தொடருக்கான கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டு வருகிறது

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை தொகையில், மூன்றாவது சுற்றில் கெயிலை ஏலத்தில் எடுத்துள்ளனர்

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான. ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக கிரிக்கெட்டைவீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு வருகிறது

ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலை அடிப்படை தொகையான 2 கோடிக்கு கூட யாரும் எடுக்க முன்வரவில்லை.

பின்னர் மூன்றாவது முறையாக கிறிஸ் கெயிலை ஏலத்தில் அறிவித்த போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரது அடிப்படை ஏல தொகையான ரூ.2 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டு கால தடைக்கு பின்னர் சேனை சோபர் கிங்க்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.