ஐபிஎல் 2025 தொடக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி முன்னிலை வகிக்கிறது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சறுக்கல்களைச் சந்திக்கிறது. இளம் நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றனர், சாம்பியன்ஷிப் கணிக்க முடியாததாக உள்ளது.

பரபரப்பான அதிரடியுடன் ஐ.பி.எல் 2025 தொடங்கியதை உலகளாவிய பந்தய நிறுவனமான 1xBet மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். புதிய சீசனின் தொடக்கப் போட்டிகள் பல ஆச்சரியங்களை அளித்துள்ளன: பிளேஆஃப் போட்டியாளர்களான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 5 ஆட்டங்களில் 4-இல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது, அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கின் மறுபிரவேசம், இளம் நட்சத்திரங்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் விக்னேஷ் புதூர் ஆகியோரின் வருகையில் ஒளிர்ந்தது, மேலும் இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐ.பி.எல் 2025 சீசனின் போது, ரசிகர்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் சேர்ந்து பெறுவதற்கு தனித்துவமான வாய்ப்பு ஒன்று உள்ளது: உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து, ₹1 கோடி பரிசுத் தொகையைக் கொண்ட பெரிய அளவில் நடத்தப்படும் இந்திய லீக் கார்னிவல் போட்டியில் பரிசுகளை வெல்லுங்கள். அனைத்துப் புதிய பயனர்களும் தங்கள் முதல் வைப்புத் தொகைக்கு ஏற்ப 300% வரை மேம்படுத்தப்பட்ட வரவேற்பு வெகுமதியையும் க்ளைம் செய்யலாம்.

இந்தக் கண்ணோட்டத்தில், ஐ.பி.எல் 2025-இன் தொடக்கத்திலிருந்து முக்கிய சிறப்பம்சங்களை சேகரித்துள்ளோம். சாம்பியன்ஷிப்பில் அதிகமாக கவனத்தை ஈர்த்த விஷயங்கள், ஜாம்பவான்களின் போராட்டங்கள் மற்றும் சி றந்த கிரிக்கெட் வீரர்களின் தனித்துவமான ஆட்டங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிரகாசமான தொடக்கம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிலைத்தன்மை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிக்கல்

சீசனுக்கு முன்னதாக, உலகளாவிய பந்தய நிறுவனமான 1xBet, எந்த அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்பதை தீர்மானிக்க ரசிகர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது. கிரிக்கெட் பிரியர்களின் கருத்துக்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

● ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (28.5%)
● மும்பை இண்டியன்ஸ் (21.6%)
● சென்னை சூப்பர் கிங்ஸ் (20.4%)
● சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (10.3%)
● கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (6.4%)

ஐ.பி.எல் 2025-இன் முதல் போட்டிகள் நிபுணர்களாலோ அல்லது ரசிகர்களாலோ கணிக்க முடியாத ஆச்சரியங்களை அளித்துள்ளன. இந்த சீசன் ஆர்வமுட்டக்கூடியதாகவும், இறுதி இன்னிங்ஸ் வரை கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீசனின் தொடக்கத்திலேயே டெல்லி கேபிடல்ஸ் அணி அதிக கவனத்தை ஏற்படுத்தியது. அந்த அணியின் வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கையுடன் நம்பிக்கையுடன் இருந்தபோதிலும், அது தனது முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று +1.257 என்ற சிறப்பான NRR பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் எதிர்பார்ப்புகளை மீறியது.

டெல்லி கேபிடல்ஸ்க்கு குஜராத் டைட்டன்ஸ் கடும் அழுத்தத்தைத் தருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிர்வாகம் அதன் ரசிகர்களுக்கு பிளேஆஃப்களில் இடம் அளிப்பதாக உறுதியளித்துள்ளது, மேலும் ஆஷிஷ் நெஹ்ராவின் வழிகாட்டுதலின் கீழ், அணி அதன் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளது. டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் 3-இல் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் மூன்று இடங்களைப் பிடித்தது. கடந்த ஆண்டு காலிறுதி தோல்விக்குப் பிறகு, விராத் கோலி தலைமையிலான RCB, முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பிளேஆஃப்களில் இந்த அணிக்கு ஒரு கூடுதல் நன்மையை அளிக்கும். இந்த சீசனில், லட்சியமுள்ள அணி தனது முதல் சாம்பியன்ஷிப்பைப் பெற முயற்சிக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணியும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. அந்த அணி முதல் 4 இடங்களுக்குள் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது மேலும் தரவரிசையில் ஒரு படி தொலைவில் உள்ளது.

சாம்பியன்ஷிப்பில் மிக அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்: மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த சீசனின் தொடக்கத்தில், ஐந்து முறை ஐ.பி.எல் சாம்பியனான அணி, ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்து தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த சீசனின் முதல் போட்டியில் 286/6 (ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்) என்ற பாராட்டக்கூடிய வெற்றியைப் பெற்ற போதிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்த 4 போட்டிகளில் தோல்வியடைந்து மெதுவாகி விட்டது. ஐந்து ஆட்டங்களில் பவர்பிளேயில் 12 விக்கெட்டுகளை இழந்தது கவலைக்குரிய சமிக்ஞையாகும். இதுவரை, இந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது, ஆனால் அனைத்து அணிகளுக்கும் தங்கள் தவறுகளை சரிசெய்வதற்கு இன்னும் நேரம் உள்ளது.

சீசனின் தொடக்கத்திலே தனிப்பட்ட ஆட்டங்கள்: மார்ஷின் நிலைத்தன்மையும் முகமது சிராஜின் துல்லியமும்

முகம்மது சிராஜ், இந்த சீசனின் தொடக்கத்திலேயே துல்லியமும், அதிவேகமும் கலந்த ஒரு சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தார். எதிர்பாராத விதமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அவர் மாறியது அவரது தொழில்முறை வாழ்க்கையைத் தொடர்வதற்கு சரியான சூழ்நிலையாக அமைந்தது. சிராஜ் நான்கு போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரரானார்.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி கிளாசன் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டியானது. ஹென்ரிச் தனது சக வீரர்களை விட சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை (242.86) கொண்டிருந்தார் மேலும் 34 ரன்கள் எடுத்தார்.

சீசனின் தொடக்கத்திலே, ஹென்ரிச் கிளாசென் தனது பெயரை லீக்கின் 'ஹால் ஆஃப் ஃபேமில்' பொறித்தார். அவர் 594 பந்துகளில் 1000 ரன்களை எடுத்தார். 
ஐ.பி.எல் வரலாற்றில் இது இரண்டாவது அதிவேகமாக எடுத்த ரன்கள் ஆகும், ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமே வேகமாக 1000 ரன்களை எடுத்துள்ளார்.

கூடுதலாக, சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டிகளில் ஏற்கனவே தங்கள் திறனை வெளிப்படுத்திய இளம் திறமையாளர்களைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 103 ரன்கள் எடுத்துள்ளார், அதே நேரத்தில் விக்னேஷ் புதூர் தனது முதல் ஆட்டத்திலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

மிட்செல் மார்ஷின் நிலைத்தன்மை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரசிகர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் 265 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் நிக்கோலஸ் பூரன் 5 போட்டிகளில் 288 ரன்கள் எடுத்து ஐ.பி.எல் 2025-இல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும், ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக 225.00 என்ற குறிப்பிடத்தக்க ஸ்ட்ரைக் ரேட்டுடன், ஒரு சிறந்த மற்றும் சரியான ஸ்ட்ரைக்கரின் துல்லியத்தை நிரூபித்துள்ளார்.

ஐ.பி.எல் 2025-இன் உச்சக்கட்டத் தருணம் இன்னும் வரவில்லை

தெளிவான ஆட்டங்கள், போட்டிகளின் சுவாரஸ்யம் மற்றும் இளம் வீரர்களின் சிறப்பான அறிமுக ஆட்டங்கள், கணிக்க முடியாத ஒரு வசீகரிக்கும் வெற்றியை நாம் எதிர்நோக்குகிறோம் என்பதைக் காட்டுகின்றன.

வீரேந்தர் சேவாக், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரோஹன் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் நிபுணர்கள், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான விருப்பமான அணிகளாக இருக்கும் என்று தங்கள் சீசனுக்கு முந்தைய கணிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்த அணிகள் தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளன மற்றும் ஆட்டங்களில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

டெல்லி கேபிடல்ஸ், RCB மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளைப் பின்தொடர்பவர்களுக்கு இது ஒரு தனித்துவமான தருணம். இந்த அணிகள் ஒருபோதும் கோப்பையை வென்றதில்லை என்றாலும், இப்போது அவை வலுவாகவும், உந்துதலாகவும், மிக முக்கியமாக, கட்டமைப்பு ரீதியாக சமநிலையுடனும் காணப்படுகின்றன. புதிய கேப்டன்கள் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வரும் அதே வேளையில் இளம் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை விளையாடத் தயாராக இருப்பதை நிரூபிக்கிறார்கள்.

ஐ.பி.எல் 2025 நிகழ்வுகளை ரசிகர்களுடன் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், மேலும் இந்த கணிக்க முடியாத சீசனின் முன்னேற்றம் குறித்து நிச்சயமாக கூடுதல் தகவல்களை வழங்குவோம். 1xBet என்பது IPL-இல் பந்தயம் கட்ட சரியான இடம், மேலும் வெளிப்படையான நிபந்தனைகள் மற்றும் லாபகரமான வெகுமதிகள் காரணமாக மில்லியன் கணக்கான ஆட்டக்காரர்கள் இந்த தளத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

1xBet குறித்த அறிமுகம்

1xBet என்பது, பந்தயத் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 18 ஆண்டுகளாக இயங்கி வரும் பந்தயம் நடத்தும் ஒரு நிறுவனமாகும். இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளின் மீது பந்தயம் கட்டலாம், இந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலி 70 மொழிகளில் உள்ளது. 1xBet நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கூட்டாளர் பட்டியலில் FC Barcelona, Paris Saint-Germain, LOSC Lille, La Liga, Serie A, European Cricket Network, Durban's Super Giants மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகளும் நிறுவனங்களும் உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோர் இந்தியாவில் இந்நிறுவனத்தின் தூதர்களாக உள்ளனர். IGA, SBC, G2E Asia, மற்றும் EGR Nordics போன்ற மதிப்புமிக்க தொழில்முறை விருதுகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு, அந்த விருதுகளைப் நிறுவனம் பெற்றுள்ளது.