ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி விளையாடும் போட்டிகள் குறித்த பட்டியலை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடர்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசன் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. மே 25 அன்று இறுதிப் போட்டி நடைபெறும். இந்த முறை ஐபிஎல் 2025 தொடக்க மற்றும் இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் நடைபெறும். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் மோதவுள்ளது.
மே 18ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்க உள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி குவாலிபயர் முதல் போட்டி நடக்கிறது. மே 21ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. மே 23ம் தேதி குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ஐபிஎல் 20205 முழு அட்டவணை இதோ:
ஐபிஎல் 2025 போட்டி 1: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சனிக்கிழமை), மார்ச் 22 இரவு 7:30 மணி. இடம்: கொல்கத்தா
போட்டி 2: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஞாயிறு), மார்ச் 23 பிற்பகல் 3:30 மணி. ஹைதராபாத்
போட்டி 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (ஞாயிறு,) மார்ச் 23, மாலை 7:30 மணி, சென்னை
போட்டி 4: டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ், (திங்கள்), மார்ச் 24, மாலை 7:30 மணி, விசாகப்பட்டினம்
போட்டி 5: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், (செவ்வாய்), மார்ச் 25, மாலை 7:30 மணி, அகமதாபாத்
போட்டி 6: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், (புதன்), மார்ச் 26, மாலை 7:30 மணி, குவஹாத்தி
போட்டி 7: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ், (வியாழன்), மார்ச் 27, இரவு 7:30 மணி, ஹைதராபாத்

சிஎஸ்கே-ஆர்சிபி மேட்ச்
போட்டி 8: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், (வெள்ளிக்கிழமை), மார்ச் 28, மாலை 7:30 மணி, சென்னை
போட்டி 9: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், (சனிக்கிழமை), மார்ச் 29, மாலை 7:30 மணி, அகமதாபாத்
போட்டி 10: டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், (ஞாயிறு), மார்ச் 30, பிற்பகல் 3:30 மணி, விசாகப்பட்டினம்
போட்டி 11: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், (ஞாயிறு), மார்ச் 30, மாலை 7:30 மணி, குவஹாத்தி
போட்டி 12: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், (செவ்வாய்), மார்ச் 31, மாலை 7:30 மணி, மும்பை
போட்டி 13: லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், (புதன்), ஏப்ரல் 01, மாலை 7:30 மணி, லக்னோ
போட்டி 14: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், (புதன்), ஏப்ரல் 02, மாலை 7:30 மணி, பெங்களூரு
சிஎஸ்கே-டெல்லி மேட்ச்
போட்டி 15: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், (வியாழன்), ஏப்ரல் 03, இரவு 7:30 மணி, கொல்கத்தா
ஐபிஎல் 2025 போட்டி 16: லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், (வெள்ளிக்கிழமை), ஏப்ரல் 04, இரவு 7:30 மணி, லக்னோ
போட்டி 17: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், (சனிக்கிழமை), ஏப்ரல் 5, பிற்பகல் 3:30 மணி, சென்னை
போட்டி 18: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், (சனிக்கிழமை), ஏப்ரல் 06, மாலை 7:30 மணி, நியூ சண்டிகர்
போட்டி 19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ், (ஞாயிறு), ஏப்ரல் 06, பிற்பகல் 3:30 மணி, கொல்கத்தா
போட்டி 20: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், (ஞாயிறு), ஏப்ரல் 06, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
போட்டி 21: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், (திங்கள்), ஏப்ரல் 07, மாலை 7:30 மணி, மும்பை

சிஎஸ்கே-பஞ்சாப் மேட்ச்
போட்டி 22: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், (செவ்வாய்), ஏப்ரல் 08, மாலை 7:30 மணி, நியூ சண்டிகர்
போட்டி 23: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், (புதன்), ஏப்ரல் 9, மாலை 7:30 மணி, அகமதாபாத்
போட்டி 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ், (வியாழன்), ஏப்ரல் 10, மாலை 7:30 மணி, பெங்களூரு
போட்டி 25: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், (வெள்ளிக்கிழமை), ஏப்ரல் 11, மாலை 7:30 மணி, சென்னை
ஐபிஎல் 2025 போட்டி 26: லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், (சனிக்கிழமை), ஏப்ரல் 12, பிற்பகல் 3:30 மணி, லக்னோ
போட்டி 27: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், (சனிக்கிழமை), ஏப்ரல் 12, இரவு 7:30 மணி, ஹைதராபாத்
போட்டி 28: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், (ஞாயிறு), ஏப்ரல் 13, பிற்பகல் 3:30 மணி, ஜெய்ப்பூர்
டெல்லி-மும்பை மேட்ச்
போட்டி 29: டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், (ஞாயிறு), ஏப்ரல் 13, மாலை 7:30 மணி, டெல்லி
போட்டி 30: லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், (திங்கள்), ஏப்ரல் 14, மாலை 7:30 மணி, லக்னோ
போட்டி 31: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், (செவ்வாய்), ஏப்ரல் 15, மாலை 7:30 மணி, நியூ சண்டிகர்
போட்டி 32: டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், (புதன்), ஏப்ரல் 16, மாலை 7:30 மணி, டெல்லி
போட்டி 33: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், (வியாழன்), ஏப்ரல் 17, இரவு 7:30 மணி, மும்பை
போட்டி 34: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், (வெள்ளிக்கிழமை), ஏப்ரல் 18, மாலை 7:30 மணி, பெங்களூரு
போட்டி 35: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், (சனிக்கிழமை), ஏப்ரல் 19, பிற்பகல் 3:30 மணி, அகமதாபாத்

பஞ்சாப்-ஆர்சிபி மேட்ச்
போட்டி 36: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ், (சனிக்கிழமை), ஏப்ரல் 19, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
போட்டி 37: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், (ஞாயிறு), ஏப்ரல் 20, பிற்பகல் 3:30 மணி, நியூ சண்டிகர்
போட்டி 38: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், (ஞாயிறு), ஏப்ரல் 20, மாலை 7:30 மணி, மும்பை
போட்டி 38: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், (ஞாயிறு), ஏப்ரல் 20, மாலை 7:30 மணி, மும்பை
போட்டி 39: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், (திங்கள்), ஏப்ரல் 21, மாலை 7:30 மணி, கொல்கத்தா
போட்டி 40: லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், (செவ்வாய்), ஏப்ரல் 22, மாலை 7:30 மணி, லக்னோ
ஐபிஎல் 2025 போட்டி 41: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், (புதன்கிழமை), ஏப்ரல் 23, இரவு 7:30 மணி, ஹைதராபாத்
மும்பை-லக்னோ மேட்ச்
போட்டி 42: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், (வியாழன்), ஏப்ரல் 24, மாலை 7:30 மணி, பெங்களூரு
போட்டி 43: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், (வெள்ளிக்கிழமை), ஏப்ரல் 25, இரவு 7:30 மணி, சென்னை
போட்டி 44: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், (சனிக்கிழமை), ஏப்ரல் 26, இரவு 7:30 மணி, கொல்கத்தா
போட்டி 45: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ், (ஞாயிறு), ஏப்ரல் 27, பிற்பகல் 3:30 மணி, மும்பை
போட்டி 46: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், (ஞாயிறு), ஏப்ரல் 27, மாலை 7:30 மணி, டெல்லி
போட்டி 47: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், (திங்கள்), ஏப்ரல் 28, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
போட்டி 48: டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், (செவ்வாய்), ஏப்ரல் 29, மாலை 7:30 மணி, டெல்லி

ஆர்சிபி-சிஎஸ்கே மேட்ச்
போட்டி 49: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், (புதன்), ஏப்ரல் 30, மாலை 7:30 மணி, சென்னை
போட்டி 50: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், (வியாழன்), மே 01, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
போட்டி 51: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், (வெள்ளிக்கிழமை), மே 02, மாலை 7:30 மணி, அகமதாபாத்
போட்டி 52: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், (சனிக்கிழமை), மே 03, மாலை 7:30 மணி, பெங்களூரு
போட்டி 53: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், (ஞாயிறு), மே 04, பிற்பகல் 3:30 மணி, கொல்கத்தா
போட்டி 54: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ், (ஞாயிறு), மே 04, இரவு 7:30 மணி, தர்மசாலா
போட்டி 55: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், (திங்கள்), மே 05, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
மும்பை-குஜராத் மேட்ச்
ஐபிஎல் 2025 போட்டி 56: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், (செவ்வாய்), மே 06, மாலை 7:30 மணி, மும்பை
போட்டி 57: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், (புதன்), மே 07, இரவு 7:30 மணி, கொல்கத்தா
போட்டி 58: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், (வியாழன்), மே 08, மாலை 7:30 மணி, தர்மசாலா
போட்டி 59: லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், (வெள்ளிக்கிழமை), மே 09, மாலை 7:30 மணி, லக்னோ
போட்டி 60: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், (சனிக்கிழமை), மே 10, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
போட்டி 61: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், (ஞாயிறு), மே 11, பிற்பகல் 3:30 மணி, தர்மசாலா
போட்டி 62: டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், (ஞாயிறு), மே 11, மாலை 7:30 மணி, டெல்லி

சிஎஸ்கே-ராஜஸ்தான் மேட்ச்
போட்டி 63: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், (திங்கள்), மே 12, மாலை 7:30 மணி, சென்னை
போட்டி 64: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், (செவ்வாய்), மே 13, இரவு 7:30 மணி, பெங்களூரு
போட்டி 65: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ், (புதன்), மே 14, மாலை 7:30 மணி, அகமதாபாத்
போட்டி 66: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், (வியாழன்), மே 15, மாலை 7:30 மணி, மும்பை
போட்டி 67: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், (வெள்ளிக்கிழமை), மே 16, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
போட்டி 68: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், (சனிக்கிழமை), மே 17, மாலை 7:30 மணி, பெங்களூரு
போட்டி 69: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், (ஞாயிறு), மே 18, பிற்பகல் 3:30 மணி, அகமதாபாத்
போட்டி 70: லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், (ஞாயிறு), மே 18, மாலை 7:30 மணி, லக்னோ
ஐபிஎல் 2025 பிளேஆஃப் போட்டி அட்டவணை:-
போட்டி 71: தகுதிச் சுற்று 1, (செவ்வாய்), மே 20, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
போட்டி 72: எலிமினேட்டர், (புதன்), மே 21, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
போட்டி 73: குவாலிஃபையர் 2, (வெள்ளிக்கிழமை), மே 23, இரவு 7:30 மணி, கொல்கத்தா
போட்டி 74: இறுதிப் போட்டி, (ஞாயிறு), மே 25, மாலை 7:30 மணி, கொல்கத்தா
