வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு ஆகியோர் சதம் அடித்தனர்.இதையடுத்து இந்தத் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது

இந்தியாவில்சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளவெஸ்ட்இண்டீஸ்கிரிக்கெட்அணி 5 ஆட்டங்கள்கொண்டஒருநாள்போட்டிதொடரில்விளையாடிவருகிறது. கவுகாத்தியில்நடந்தமுதலாவதுஆட்டத்தில் 8 விக்கெட்வித்தியாசத்தில்இந்தியஅணியும், புனேயில்நடந்த 3-வதுஆட்டத்தில் 43 ரன்கள்வித்தியாசத்தில்வெஸ்ட்இண்டீஸ்அணியும்வெற்றிபெற்றன. விசாகப்பட்டினத்தில்நடந்த 2-வதுஆட்டம்டையில்முடிந்தது.

இந்தநிலையில்இந்தியா-வெஸ்ட்இண்டீஸ்அணிகள்இடையிலான 4-வதுஒருநாள்கிரிக்கெட்போட்டிமராட்டியமாநிலம்மும்பையில்உள்ளபிராபோர்ன்ஸ்டேடியத்தில்நடந்தது.

டாஸ்வென்றுமுதலில்பேட்டிங்செய்தஇந்தியஅணியின்தொடக்கஆட்டக்காரர்களாகரோகித்சர்மா, ஷிகர்தவான்ஆகியோர்களம்இறங்கினார்கள். ரோகித்சர்மாமுதல்பந்தையேபவுண்டரிக்குவிரட்டிரன்கணக்கைதொடங்கினார். ஷிகர்தவான்முதலில்சற்றுநிதானம்காட்டினாலும்பிறகுஅடித்துஆடினார்.

11.5 ஓவர்களில்அணியின்ஸ்கோர் 71 ரன்னாகஇருந்தபோதுஷிகர்தவான் (38 ரன்கள், 40 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) கீமோபால்பந்துவீச்சில்கீரன்பவெலிடம்கேட்ச்கொடுத்துவெளியேறினார். அடுத்துகளம்இறங்கிய கேப்டன்விராட்கோலி 17 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள்எடுத்தநிலையில்கெமார்ரோச்பந்துவீச்சில்விக்கெட்கீப்பர்ஷாய்ஹோப்பிடம்கேட்ச்ஆகிவெளியேறினார்.

3-வதுவிக்கெட்டுக்குஅம்பத்திராயுடு, ரோகித்சர்மாவுடன்ஜோடிசேர்ந்தார். இந்தஜோடிவெஸ்ட்இண்டீஸ்அணியின்பந்துவீச்சைநாலாபுறமும்விரட்டியடித்துரசிகர்களுக்குவிருந்துபடைத்தது. இருவரும்அவ்வப்போதுபந்தைசிக்சருக்குதூக்கியும்குதூகலப்படுத்தினார்கள். இதனால்ரன்விரைவாகஉயர்ந்தது. 33-வதுஓவரில்பாபியன்ஆலென்பந்துவீச்சில்ரோகித்சர்மாபவுண்டரிவிளாசிசதத்தைஎட்டினார். ஒருநாள்போட்டியில்அவர்அடித்த 21-வதுசதம்இதுவாகும். 16.2 ஓவர்களில் 100 ரன்னைஎட்டியஇந்தியஅணி 33.1 ஓவர்களில் 200 ரன்னையும், 42.4 ஓவர்களில் 300 ரன்னையும்கடந்துஅசத்தியது.

அணியின்ஸ்கோர் 43.5 ஓவர்களில் 312 ரன்னாகஉயர்ந்தபோது 4-வதுஇரட்டைசதத்தைஅடித்துசாதிப்பார்என்றுஎதிர்பார்க்கப்பட்டரோகித்சர்மா, ஆஷ்லேநர்ஸ்வைடாகவீசியபந்தைஅடித்துஆடிஹேம்ராஜிடம்கேட்ச்கொடுத்துஅவுட்ஆனார். ரோகித்சர்மா 137 பந்துகளில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்கள்குவித்தார். ரோகித்சர்மா-அம்பத்திராயுடுஇணை 3-வதுவிக்கெட்டுக்கு 211 ரன்கள்திரட்டியது.

அடுத்துவிக்கெட்கீப்பர்டோனிகளம்கண்டார். அதிரடியாகஆடியஅம்பத்திராயுடு 80 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன்சதத்தைஎட்டினார். அவர்அடித்த 3-வதுசதம்இதுவாகும். சதம்அடித்தஅடுத்தஓவரிலேயேஅம்பத்திராயுடு (100 ரன்) ரன்-அவுட்ஆனார். டோனி 15 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 23 ரன்கள்எடுத்தநிலையில்கெமார்ரோச்பந்துவீச்சில்ஹேம்ராஜிடம்கேட்ச்கொடுத்துபெவிலியன்திரும்பினார்நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்இந்தியஅணி 5 விக்கெட்இழப்புக்கு 377 ரன்கள்குவித்தது..


பின்னர் 378 ரன்கள்எடுத்தால்வெற்றிஎன்றஇமாலயஇலக்கைநோக்கிஆடியவெஸ்ட்இண்டீஸ்அணிக்குஆரம்பமேஅதிர்ச்சிகாத்துஇருந்தது. தொடக்கஆட்டக்காரர்ஹேம்ராஜ் 14 ரன்னில்ஆட்டம்இழந்தார். ஷாய்ஹோப்ரன்எதுவும்எடுக்காமலும், கீரன்பவெல் 4 ரன்னிலும்அடுத்தடுத்தஓவர்களில்ரன்-அவுட்ஆனார்கள். இருவரையும்முறையேகுல்தீப்யாதவ், கேப்டன்விராட்கோலிஆகியோர்ரன்-அவுட்செய்தனர்.

20 ரன்னுக்குள்முதல் 3 விக்கெட்டுகளைஇழந்தவெஸ்ட்இண்டீஸ்அணிஅந்தசரிவில்இருந்துகடைசிவரைமீளமுடியவில்லை. வெஸ்ட்இண்டீஸ்அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில்ஆல்-அவுட்ஆனது. இதனால்இந்தியஅணி 224 ரன்கள்வித்தியாசத்தில்அபாரவெற்றிபெற்றது.
இந்தியஅணியின்தொடக்கஆட்டக்காரர்ரோகித்சர்மாஆட்டநாயகன்விருதுபெற்றார்.

இந்தவெற்றியின்மூலம்இந்தியஅணிபோட்டிதொடரில் 2-1 என்றகணக்கில்முன்னிலைபெற்றுள்ளது. இருஅணிகள்இடையிலான 5-வதுமற்றும்கடைசிஒருநாள்கிரிக்கெட்போட்டிதிருவனந்தபுரத்தில்நவம்பர் 1-ந்தேதிநடக்கிறது.