Asianet News TamilAsianet News Tamil

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் 14 முறை சாம்பியனை வீழ்த்தி சாம்பியனான இந்திய அணி..! வரலாற்று சாதனை

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி.
 

india scripts historic win in thomas cup badminton
Author
First Published May 15, 2022, 4:26 PM IST

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடர் நடந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் 14 முறை சாம்பியனான பலம் வாய்ந்த இந்தோனேஷிய அணியை எதிர்கொண்டு ஆடியது இந்திய அணி.

இரட்டையர் பிரிவில் இந்தோனேஷிய அணி மீது தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் ரங்கி ரெட்டி, சீரக் ஷெட்டி ஜோடி 3-0 என வீழ்த்தி வெற்றி பெற்று தங்கத்தை வென்றது.

india scripts historic win in thomas cup badminton

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷிய அணியை வீழ்த்தி முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios