Asianet News TamilAsianet News Tamil

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ்

13வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஃபைனலில் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹனை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிது கங்காஸ். 
 

India boxer nitu ghanghas wins gold medal in world boxing championship
Author
First Published Mar 25, 2023, 8:07 PM IST

13வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடந்துவருகிறது. 48 கிலோ எடைப்பிரிவின் ஃபைனல் இன்று நடந்தது. ஃபைனலில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ், மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார்.

IPL 2023: ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸி., அதிரடி ஆல்ரவுண்டரை தட்டி தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்

இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே மங்கோலிய வீராங்கனை மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய நிது கங்காஸ் 5-0 என புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி வெற்றி பெற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். 

IPL 2023: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்..! மிரட்டலான டீம்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நிது கங்காஸுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios