Colliding with England Australia makalirani own mann
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் பகலிரவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை, ஆஸ்திரேலியா நடத்த உள்ளது.
அந்த நாட்டு அணியுடன் இங்கிலாந்து மோதும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் நவம்பர் 9 முதல் 12-ஆம் தேதி வரையில் வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தொடரில், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளிலும் மேற்கண்ட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
