MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது T20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி பேட்டிங்கும், பும்ரா, வருணின் அசத்தல் பவுலிங்கும் இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

2 Min read
Author : Rayar A
Published : Dec 19 2025, 11:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்திய அணி 231 ரன்கள் குவிப்பு
Image Credit : AFP

இந்திய அணி 231 ரன்கள் குவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. வெறும் 16 பந்துகளில் அரை சதம் விளாசிய ஹர்திக் பாண்ட்யா 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
திலக் வர்மா அட்டகாசம்
Image Credit : BCCI

திலக் வர்மா அட்டகாசம்

திலக் வர்மாவும் 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் அடித்தார். பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் அர்ஷ்தீப் சிங் ஓவரில் பவுண்டரிகளாக ஓட விட்டார். 

ஆனால் மறுபக்கம் தடுமாறிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 13 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்தில் காலியானார். தொடர்ந்து சூப்பராக விளையாடிய குயின்டன் டி காக் 30 பந்துகளில் அரை சதம் அடிக்க, அவருடன் ஜோடி சேர்ந்த டேவால்ட் பிராவிஸ்ஸூம் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்.

ஜஸ்பிரித் பும்ரா சூப்பர் பவுலிங்

இந்த ஜோடிக்கு முடிவு கட்டிய ஜஸ்பிரித் பும்ரா தனது சூப்பர் பவுலிங்கால் குயின்டன் டி காக்கை (35 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்) இதன்பிறகு டேவால்ட் பிராவிஸ்ஸூம் (17 பந்தில் 31 ரன்) பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆக தென்னாப்பிரிக்கா அணி தடம்புரண்டது. 

பின்பு கேப்டன் மார்க்ரம் (6), பெரேராவை (0) வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் தூக்கினார். டேவிட் மில்லரும் (18) தாக்குப்பிடிக்கவில்லை. தொடந்து ஜார்ஜ் லிண்டேவும் (16) வருணின் சுழலில் வீழ்ந்தார்.

33
ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன்
Image Credit : AFP

ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன்

கடைசியில் யான்சனும் (14) பும்ராவின் வேகத்தில் வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவரில் 17 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.  ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது வென்றார். வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
ஹர்திக் பாண்டியா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image2
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image3
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Related Stories
Recommended image1
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!
Recommended image2
சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved