TNPL 2024 Auction: டிஎன்பிஎல் ஏலம் – ஒவ்வொரு அணியும் எவ்வளவு தொகை வச்சிருக்கு?
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசனுக்கான ஏலம் தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 8வது சீசன் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த சீசனுக்கான ஏலம் தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் என்று மொத்தமாக 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
உதய் சஹாரன், சச்சின் தாஸ் காம்போ – த்ரில் வெற்றியோடு இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் எவ்வளவு தொகை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:
தொகை - ரூ.41.30 லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 10
திண்டுக்கல் டிராகன்ஸ்:
தொகை – ரூ.13.20 லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 7
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்:
தொகை – ரூ.45.90 லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 10
லைகா கோவை கிங்ஸ்:
தொகை – ரூ.6.85 லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 3
நெல்லை ராயல் கிங்ஸ்:
தொகை – ரூ.19.85 லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 6
ரூபி திருச்சி வாரியர்ஸ்:
தொகை – ரூ.40.30 லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 9
மதுரை பாந்தர்ஸ்:
தொகை – ரூ.19.85 லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 6
சேலம் ஸ்பார்ட்டன்ஸ்:
தொகை – ரூ. லட்சம்
மீதமுள்ள ஸ்லாட் – 6