Asianet News TamilAsianet News Tamil

IPL Mini Auction 2023: எத்தனை மணிக்கு எந்த சேனலில் பார்க்கலாம்? வீரர்கள் பட்டியல்.. அணிகளின் கையிருப்பு தொகை

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் நாளை (டிசம்பர் 23) கொச்சியில் நடக்கும் நிலையில், எத்தனை மணி முதல் எந்த சேனலில் பார்க்கலாம் என்ற விவரத்தை பார்ப்போம்.
 

ipl mini auction 2023 here is the all details to know about auction of when where to watch and purse remaining in teams
Author
First Published Dec 22, 2022, 8:31 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் நாளை(டிசம்பர் 23) கொச்சியில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். 10 அணிகளில் காலியாக உள்ள 87 இடங்களை நிரப்புவதற்கான ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். ஏலத்தில் கலந்துகொள்ள அனைத்து ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகளும் கொச்சி வந்தடைந்தனர். 

டிசம்பர் 23 (நாளை) பிற்பகல் 2.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. ஐபிஎல் ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். தமிழ் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் பார்க்கலாம். 

2027ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் ஏலம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. எனவே ஜியோ சினிமா ஆப்-பிலும் ஐபிஎல் ஏலத்தை நேரலையாக பார்க்கலாம்.

IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!

ஐபிஎல் அணிகளிடம் கையிருப்பில் இருக்கும் தொகை விவரம்:

சிஎஸ்கே - ரூ.20.45 கோடி
டெல்லி கேபிடள்ஸ் - ரூ.19.45 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - ரூ.19.25 கோடி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ரூ.23.35 கோடி
மும்பை இந்தியன்ஸ் - ரூ.20.55 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.32.20 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.13.20 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.8.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.7.05 கோடி

அடிப்படை விலை வாரியாக ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ரூ.2 கோடி அடிப்படை விலையில் உள்ள வீரர்கள்:

கேன் வில்லியம்சன், நேதன் குல்ட்டர்நைல், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பாண்ட்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜாமி ஓவர்டன், கிரைக் ஓவர்டன், அடில் ரஷீத், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரைலீ ரூசோ, ராசி வாண்டர்சன், ஆஞ்சலோ மேத்யூஸ், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்.

ரூ.1.5 கோடி அடிப்படை விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

சீன் அபாட், ரைலீ மெரிடித், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி ப்ரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு.

IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்

ரூ.1 கோடி விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

மயன்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, முகமது நபி, முஜீபுர் ரஹ்மான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லுக் உட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்டின் கப்டில், கைல் ஜாமிசன், மேட் ஹென்ரி, டாம் லேதம், டேரைல் மிட்செல், ஹென்ரிச் கிளாசன், டப்ரைஸ் ஷம்ஸி, குசால் பெரேரா, ரோஸ்டான் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேய் ஹோப், அகீல் ஹுசைன், டேவிட் வீஸ்.

ரூ.75 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட வீரர்கள்:

ரீஸ் டாப்ளி, வைன் பார்னெல், டேனியல் சாம்ஸ், ஜோஷுவா ஃபிலிப், இஷ் சோதி, டாம் கரன், டார்ஷி ஷார்ட், டேவிட் பெய்ன், கார்லஸ் பிராத்வெயிட்.

ரூ.50 லட்சம் அடிப்படை விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

அஜிங்க்யா ரஹானே, சிக்கந்தர் ராஸா, ஒடீன் ஸ்மித், லிட்டன் தஸ், குசால் மெண்டிஸ், இஷாந்த் சர்மா, ஜெய்தேவ் உனாத்கத், மயன்க் மார்கண்டே, மந்தீப் சிங், பால் ஸ்டர்லிங், தசுன் ஷனாகா, ரொமாரியோ ஷெஃபெர்டு, டஸ்கின் அகமது, துஷ்மந்தா சமீரா, பிளெஸ்ஸிங் முஸாரபானி, சந்தீப் சர்மா, ஜான்சன் சார்லஸ், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், பென் மெக்டர்மோட், லார்கன் டக்கர், பியூஷ் சாவ்லா, அமித் மிஷ்ரா, ஷபாஸ் நதீம், ரீஸா ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜாங்கர், பிரண்டன் கிங், கருண் நாயர், பதும் நிசாங்கா, குர்கீரத் சிங், ஹாரி டெக்டார், நஜிபுல்லா ஜட்ரான், காயிஸ் அகமது, சாரித் அசலங்கா, டோமினிக் டிரேக்ஸ், ஜார்ஜ் கார்டன், சாமிகா கருணரத்னே, சந்தீப் வாரியர், பென் வார்ஷுயிஸ், ரிச்சர்ட் க்ளீசன், நவீன் உல் ஹக், லஹிரு குமாரா, ஜோஷூவா லிட்டில், தில்ஷான் மதுஷங்கா, மோஹித் சர்மா, பில்லி ஸ்டேன்லேக், அஃபிஃப் ஹுசைன், ஸ்காட் குஜ்ஜெலின், சிசாண்டா மகலா, தனஞ்செயா டி சில்வா, துனித் வெல்லாலகே, வருண் ஆரோன், ஷெல்டான் காட்ரெல், டேரைன் துபாவிலான், தவால் குல்கர்னி, பரிந்தர் ஸ்ரான், க்ளெண்டான் ஸ்டர்மேன், ஃபேபியன் ஆலன், கரிம் ஜனத், கேஷவ் மஹராஜ், பவன் நேகி, கீமோ பால். 

ரூ.40 லட்சம் அடிப்படை விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

ஷிவம் மாவி, வில் ஸ்மீத், ரெஹான் அகமது, ஜோர்டான் தாம்சன், தாமஸ் ஹெல்ம், ஜேம்ஸ் ஃபுல்லர், பென்னி ஹாவெல்.

IPL Mini Auction 2023: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் டாப் 5 ஆல்ரவுண்டர்கள்..! அடித்துக்கொள்ளும் அணிகள்

ரூ.30 லட்சம் அடிப்படை விலைப்பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

கேஎம் ஆசிஃப், லான்ஸ் மோரிஸ், அபூர்வ் வான்கடே, அனிகெத் சௌத்ரி.

குறைந்தபட்ச விலையான ரூ.20 லட்சத்தை அடிப்படை விலையாக கொண்ட வீரர்கள்:

ஷுபம் கஜூரியா, ரோஹன் குன்னுமால், சேத்தன் எல்.ஆர், ஷேக் ரஷீத், அன்மோல்ப்ரீத் சிங், ஹிம்மத் சிங், கார்பின் போஷ், பிரியம் கர்க், சௌரப் குமார், விவ்ராந்த் சர்மா, நிஷாந்த் சிந்து, சன்வீர் சிங், ஷேஷான்க் சிங், சமர்த் வியாஸ், கேஎஸ் பரத், முகமது அசாருதீன், தினேஷ் பாணா, அபிமன்யூ ஈஸ்வரன், நாராயண் ஜெகதீசன், சுமித் க்குமார், உபேந்திர சிங் யாதவ், வைபவ் அரோரா, முகேஷ் குமார், யஷ் தாகூர், முஸ்தபா யூசுஃப், முருகன் அஷ்வின், சிண்டால் காந்தி, ஷ்ரேயாஸ் கோபால், எஸ் மிதுன், இஸாருல்ஹக் நவீத், ஹிமான்ஷு ஷர்மா, சச்சின் பேபி, ஹர்ப்ரீத் பாட்டியா, அஷ்வின் ஹெப்பார், புக்ராஜ் மன், அக்‌ஷத் ரகுவன்ஷி, ஹிமான்ஷு ராணா, ஷௌன் ரோஜர், விராட் சிங், மனோஜ் பண்டாகே, ஜெரால்ட் கோயட்ஸி, மயன்க் டகர், டுவான் யான்சென், இவான் ஜோன்ஸ், பிரெரக் மன்கத், அபித் முஷ்டாக், சூர்யன்ஷ் ஷெட்கே, ஜெகதீசா சுஜித், ஆகாஷ் வஷிஷ்த், ரிக்கி பூய், டோனாவன் ஃபெரைரா, பாபா இந்திரஜித், ஷெல்டான் ஜாக்சன், ஆர்யன் ஜூயல், உர்வில் படேல், கிராண்ட் ஷிண்டே, லவ்னித் சிசோடியா, விஷ்ணு சோலங்கி, விஷ்ணு வினோத், வித்வத் காவெரப்பா, ரஜன் குமார், ரவி குமார், சுஷாந்த் மிஷ்ரா, அர்ஸன் நாக்வஸ்வல்லா, இஷான் போரெல், ஆகாஷ் சிங், பாசில் தம்பி, பால் வான் மீகெரென், வைஷாக் விஜய் குமார், எஸ். அஜித் ராம் சத்யஜீத் பச்சவ், தேஜாஸ் பரோகா, யுவராஜ் சுதஸ்மா, பீட்டர் ஹட்ஸொக்லு, கார்த்திக் மெய்யப்பன், சுயாஷ் ஷர்மா, ஷிவம் ஷர்மா, பிரியன்ஷ் ஆர்யா, மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஹரி நிஷாந்த், ஷிவம் சௌகான், சஞ்சய் யாதவ், அனிருத் பாலசந்தர், பகத் வர்மா. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios