ஐபிஎல் 15வது சீசனில் ஆடும் அனைத்து அணிகளின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்துவிட்டன. ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து முடிவு செய்திருக்கும்.
அந்தவகையில், 15வது சீசனில் ஆடும் 10 அணிகளின் சிறந்த, வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன் என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிவால்ட் பிரெவிஸ், டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, மயன்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், கிறிஸ் ஜோர்டான்/பிராவோ, ஆடம் மில்னே, சிமர்ஜீத் சிங்.
டெல்லி கேபிடள்ஸ்:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், சேத்தன் சக்காரியா, அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், வனிந்து ஹசரங்கா, ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் கோபால், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், நேதன் குல்ட்டர்நைல், ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், வருண் ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ்:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, சந்தீப் ஷர்மா, அர்ஷ்தீப் சிங்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய், மார்க் உட், ஆவேஷ் கான்.
குஜராத் டைட்டன்ஸ்:
ஜேசன் ராய், ஷுப்மன் கில், அபினவ் சடரங்கனி, விஜய் சங்கர், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸாரி ஜோசஃப்/லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.
