Asianet News TamilAsianet News Tamil

INDW vs AUSW: கடைசி டி20 டாஸ் ரிப்போர்ட்..! மரியாதையுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

india womens team win toss opt to field against australia in last t20
Author
First Published Dec 20, 2022, 6:44 PM IST

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 4 போட்டிகளில் 3-1 என ஆஸ்திரேலியா தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் கடைசி டி20 போட்டியில் ஜெயித்து 3-2 என தொடரை முடிக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன்..! காரணத்துடன் கறாரா கூறிய ஆஸி., முன்னாள் வீரர்

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், அஞ்சலி சர்வானி, ரேணுகா தாகூர் சிங்.

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடாதீங்க.. கேப்டன்சியில் பாபர் பெரிய ஜீரோ.. கேப்டனுக்கு தகுதியே இல்லாத வீரர்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

பெத் மூனி (விக்கெட் கீப்பர்), லிட்ச்ஃபீல்ட், தாலியா மெக்ராத் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி,  கிரேஸ் ஹாரிஸ், அன்னாபெல் சதர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலானா கிங், கிம் கார்த், டார்ஸி ப்ரௌன்.

மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி

Follow Us:
Download App:
  • android
  • ios