ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியை காண அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத்துல இருக்கற கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான ட்ரீட் இருக்கு. இந்தியாவும், நியூசிலாந்தும் 25 வருஷத்துக்கு அப்புறம் ஒயிட்-பால் டூர்னமெண்ட் பைனல்ல மோதப் போறாங்க. நியூசிலாந்து சவுத் ஆப்பிரிக்காவை அடிச்சு தூக்கிட்டு பைனலுக்கு வந்துட்டாங்க. இந்தியா ஆஸ்திரேலியாவை நாலு விக்கெட் வித்தியாசத்துல ஜெயிச்சு துபாய்ல பைனலுக்கு வந்துட்டாங்க.

இந்த ரெண்டு டீமும் கடைசியா 2000-வது வருஷம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபில மோதினாங்க. அதுல நியூசிலாந்து ஜெயிச்சு அவங்களோட முதல் ஐசிசி டைட்டிலை ஜெயிச்சாங்க. இந்த தடவை இந்தியா திருப்பி அடிப்பாங்களா? இல்ல நியூசிலாந்தே மறுபடியும் ஜெயிப்பாங்களா? உங்களுக்கு எக்சைட்மென்ட் அதிகமாகனும்னா, zuplay.com-ல ரிஜிஸ்டர் பண்ணுங்க

சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் டீடைல்ஸ்:

தேதி: ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 9, 2025
நேரம்: மதியம் 2:30 மணி (IST)
இடம்: துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியம்

பவர் ஹவுஸ் சண்டை: பைனலில் என்ன எதிர்பார்க்கலாம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் செமயா இருக்கும். ரெண்டு டீமும் வேற லெவல்ல ஆடுவாங்க பாருங்க. இந்த சாம்பியன்ஷிப்ல யாரு ஜெயிப்பாங்கன்னு பாக்கலாம் வாங்க.

1️. நியூசிலாந்தோட பேட்டிங் பவர்

 கேன் வில்லியம்சனும், ரச்சின் ரவீந்திராவும் வேற லெவல்ல ஆடுறாங்க. நியூசிலாந்து இன்னிங்ஸை தாங்கி பிடிக்கிறாங்க.
க்ளென் பிலிப்ஸும், டேரில் மிட்செல்லும் மிடில் ஆர்டர்ல அடிச்சு ஆடுறாங்க.
நியூசிலாந்து தொடர்ந்து 300+ டோட்டல் அடிச்சு அவங்களோட பயமில்லாத ஆட்டத்தை காட்டுறாங்க.

முக்கிய பலம்: நியூசிலாந்து பிரஷர்ல பெரிய ஸ்கோரை சேஸ் பண்றதுனால ரொம்ப டேஞ்சரான ஆப்போனென்ட்.

2️. இந்தியாவோட வெறித்தனமான டாப் ஆர்டர்

ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் வெறித்தனமா ஸ்டார்ட் பண்றாங்க.
விராட் கோலி சேஸ் மாஸ்டர். இந்தியாவோட பேட்டிங் லைன்அப்போட முதுகெலும்பா இருக்காரு.
ஷ்ரேயாஸ் ஐயரும், கே.எல்.ராகுலும் மிடில் ஆர்டர்ல ஸ்டெபிலிட்டியும், பினிஷிங் பலமும் கொடுக்குறாங்க.

முக்கிய பலம்: இந்தியாவோட டாப் ஆர்டர் தான் டூர்னமெண்ட்லயே ரொம்ப ஸ்ட்ராங்கான டாப் ஆர்டர். அவங்கதான் ஆட்டத்தையே ஆரம்பிச்சு வைக்கிறாங்க.

3️. பௌலிங் அட்டாக்: ஸ்பின் vs. பேஸ் சண்டை

 இந்தியாவோட ஸ்பின் அட்டாக் – ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் படேல் – துபாய் கண்டிஷன்ல வேற லெவல்ல இருக்காங்க.
நியூசிலாந்தோட ஸ்பின் த்ரெட் – மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா வேற வேற மாதிரி பௌலிங் போட்டு கண்ட்ரோல் பண்றாங்க.
பேஸ் பவர் – இந்தியால முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா மாதிரி வேற லெவல் சீமர்ஸ் இருக்காங்க. நியூசிலாந்துல கைல் ஜேமிசன், மேட் ஹென்ரி இருக்காங்க.

முக்கிய பலம்: துபாயோட ஸ்லோ பிட்ச் ஸ்பின்னர்ஸுக்கு சாதகமா இருக்கும். அதனால இந்தியாவிற்கு கொஞ்சம் எட்ஜ் இருக்கு.

4️. துபாய்ல பிட்ச் & கண்டிஷன்ஸ்

துபாய் சர்பேஸ் ஸ்பின்னர்ஸுக்கு சாதகமா இருக்கு. ஆவரேஜ் ஸ்கோர் 240-260 இருக்கும்.
இந்தியா குரூப் ஸ்டேஜ்ல நியூசிலாந்துக்கு எதிரா 250 டிஃபண்ட் பண்ணாங்க. அவங்க எப்படி ஆடுறதுன்னு நிரூபிச்சுட்டாங்க.

முக்கியமான விஷயம்: இந்தியா ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணி ஒரு நல்ல ஸ்கோர் போட்டா, அவங்களோட ஸ்பின்னர்ஸ் நியூசிலாந்துக்கு டஃப் கொடுப்பாங்க.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 யாரு ஜெயிப்பா?

இந்தியா: நாக் அவுட் பிரஷரை ஹேண்டில் பண்ணா, அவங்களோட பேட்டிங் பவரும், ஸ்பின் அட்டக்கும் அவங்கள ஜெயிக்க வைக்கும்.
 நியூசிலாந்து: மொமெண்டம் அவங்க பக்கம் இருக்கு. பிரஷர்ல நல்லா ஆடுவாங்க. இன்னொரு தடவை ஜெயிச்சு காட்டுவாங்க.

ரெண்டு டீமும் பெரிய ஸ்டேஜ்ல ஜெயிச்சு காட்டி இருக்காங்க. ஆனா ஒருத்தர் தான் சாம்பியன்ஸ் டிராபி 2025 ஜெயிப்பாங்க. இந்தியா பைனல் ஜிங்க்ஸை பிரேக் பண்ணுவாங்களா? இல்ல நியூசிலாந்து அவங்களோட கிரிப்டோனைட்டா இருப்பாங்களா?

ஸ்டேஜ் ரெடி. உலகம் பாத்துட்டு இருக்கு. யாரு நல்லா ஆடுறாங்களோ அவங்க ஜெயிக்கட்டும்! zuplay-ல பைனல்ஸ பாருங்க.

Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை: ஐசிசியை விமர்சித்த டேவிட் மில்லர்!