ஐபிஎல்லைப் போலவே உலகம் முழுதும் பல டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. கரீபியன் பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக், கனடா டி20 லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என உலகம் முழுதும் பல டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்த ஆண்டு முதல் யூரோ டி20 லீக் தொடர் நடத்தப்படவுள்ளது. நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன. இந்த தொடரில் 6 அணிகள் கலந்துகொண்டு ஆடவுள்ளன. லீக், அரையிறுதி, இறுதி போட்டி என மொத்தம் 33 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

இந்த டி20 லீக்கில் உலகின் பல முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு ஆடவுள்ளனர். அணிகள் மற்றும் அவற்றில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்களை பார்ப்போம். 

ஆம்ஸ்டெர்டாம் நைட்ஸ்: 

ஷேன் வாட்சன், ஹசன் அலி, வெஸ்லி பேரஸி, சாட் பின் ஸஃபார், ஃபிலிப் போய்ஸ்வெய்ன், வருண் சோப்ரா, பென் கூப்பர், பென் கட்டிங், பிரண்டன் க்ளொவெர், அல்ஸாரி ஜோசப், சிக்கந்தர் ரஸா, அமத் ஷேஷாத், டோனி ஸ்டால், இம்ரான் தாஹிர், வான் டெர் மெர்வி, பால் வன் மீகெரென், விசீ, சிக்கந்தர் சுல்ஃபிகர்.

பயிற்சியாளர்: மார்க் ஓ டோனெல்.

பெல்ஃபாஸ்ட் டைடான்ஸ்:

ஷாஹித் அஃப்ரிடி, மார்க் அடைர், டுமினி, ஷான் கெட்கடே, கோலின் இங்ராம், முகமது இலியாஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், மிட்செல் மெக்லனகன், முகமது நவாஸ், பாய்ட் ரான்கின், பால் ஸ்டெர்லிங், ஆரோன் சம்மர்ஸ், கிரேக் தாம்சன், ஸ்டூவர்ட் தாம்சன், கேரி வில்சன், லூக் ரைட், க்ரைக் யங். 

பயிற்சியாளர்: இயன் பாண்ட்

டப்ளின் சீஃப்ஸ்:

இயன் மோர்கன், முகமது அமீர், பாபர் அசாம், ஆண்ட்ரூ பால்பிர்னி, கார்பின் போஸ்க், டான் கிறிஸ்டியன், காரெத் டெலானி, ராபர்ட் ஃப்ரைலிங்க், ஹாரி கர்னி, டைரோன் கேன், ஜார்ஜ் டாக்ரெல், ஜோஷ் லிட்டில், கெவின் ஓ பிரைன், சிமி சிங், ஹாரி டெக்டார், லார்கான் டக்கர். 

பயிற்சியாளர்: டேனியல் வெட்டோரி.

எடின்பர்க் ராக்ஸ்: 

கப்டில், கோரி ஆண்டர்சன், டைலன் பட்கே, கைல் கோயெட்செர், ஆண்டன் தேவ்ரிச், ஓலிவர் ஹேர்ஸ், மாட் ஹென்ரி, மைக்கேல் லீஸ்க், கிறிஸ் லின், காலம் மாக்லியோட், கவின் மெய்ன், டைமல் மில்ஸ், அட்ரியன் நெய்ல், டப்ரைஸ் ஷாம்ஸி, க்ரைக் வேலச், மார்க் வாட். 

பயிற்சியாளர்: மார்க் ராம்பிரகாஷ்.

க்ளாஸ்கோ ஜெயிண்ட்ஸ்: 

மெக்கல்லம், காயிஸ் அக்மாது, ரிச்சி பெரிங்டன், ரவி போபாரா, ஸ்காட் கேமரூன், மேத்யூ க்ராஸ், அலாஸ்டைர் எவான்ஸ், ஹென்ரிக்ஸ், மைக்கேல் ஜோன்ஸ், ஹென்ரிச் க்ளாசன், ஜார்ஜ் முன்சீ, ஷாரிஃப், உஸ்மான் ஷின்வாரி, ஸ்மட்ஸ், டாம் சோல், டேல் ஸ்டெய்ன், ஹம்சா தாஹிர். 

பயிற்சியாளர்: லான்ஸ் க்ளூசனர். 

டோட்டர்டாம் ரைனோஸ்:

ரஷீத் கான், ஷாஹின் அஃப்ரிடி, அன்வர் அலி, பாஸ் டி லீடே, ஸ்காட் எட்வர்ட்ஸ், விவியன் கிங்மா, ஃப்ரெட் க்ளாசன், ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓ டௌட், சமித் படேல், லூக் ரோஞ்சி, பீட்டர் சீலார், ஷேன் ஸ்னாடெர், பீட்டர் ட்ரெகோ, ஹார்டஸ் விக்ஜோயென், ஃபகார் ஜமான், சாதிக் சுல்ஃபிகர். 

பயிற்சியாளர்: ஹெர்ஸ்செலெ கிப்ஸ்.