சிதம்பரம் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழந்தை திருமணங்கள் செய்து வைப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
tamilnadu Apr 17, 2024, 5:21 PM IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Gallery Dec 13, 2023, 7:10 AM IST
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றதை முன்னிட்டு கோயிலில் உள்ள கனகசபையின் மீது பக்தர்கள் ஏறி சுவாமியை வழிபட ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தீட்சிதர்கள் தடை விதித்து நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்தனர்.
Cuddalore Jun 29, 2023, 11:14 AM IST
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சிகளை சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் வெளியிட்டுள்ளனர்.
Cuddalore Jun 28, 2023, 5:51 PM IST
ஒட்டுமொத்த பக்தர்களின் விருப்பமாக சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள் அதனடிப்படையில் ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக பணிகள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
politics Jun 27, 2023, 1:53 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் குறித்து எழுந்த புகாரையடுத்து, தற்போது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Cuddalore Jun 6, 2023, 12:03 AM IST
தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்கின்ற சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல.
politics Nov 9, 2022, 10:32 AM IST
சிறுமிக்கும் 24 வயது தீட்சிதருக்கும் திருமணம் செய்து வைத்த வழக்கில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
crime Sep 22, 2022, 10:03 PM IST
Chidambaram : கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.
tamilnadu Jun 12, 2022, 10:46 AM IST
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்கள் கூறிய புகார்கள் பற்றி ஆய்வு செய்யவே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினோம். சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என கடிதத்தில் நாங்கள் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
politics Jun 4, 2022, 1:41 PM IST
Chidambaram Nataraja Temple : சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
tamilnadu May 20, 2022, 5:03 PM IST
தமிழர்களையும், கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களையும் அடித்து அவமானப்படுத்துகிற தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலை தமிழக அரசு மீட்க வேண்டும் என இயக்குனர் வ.கௌதமன் கோரிக்கை வைத்துள்ளார்.
politics Nov 25, 2021, 5:09 PM IST