இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படம் இன்று தான் திரை கண்டது. இந்த படம் குறித்து நெட்டிசன்களின் கருத்துக்களை பார்ப்போம் ..

வளர்ந்து வரும் தலைமுறை நடிகர்களில் அருள்நிதியும் ஒருவர். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான டி ப்ளாக் தேஜாவும் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது டைரி படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையின்படி... 

வரதன் அண்ணாதுரை வரும் நாயகன் நகர போலீஸாக புதிதாக பதவி ஏற்கிறார். பதவியேற்ற கையேடு மர்மமான வழக்கை கையாள்கிறார். வழக்கை தோண்டி விசாரிக்கத் தொடங்கும்போது, ​​​​ஊட்டியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் அவர் அழைத்துச் செல்லப்படுகிறார்நாயகன் செல்ல நேரிடுகிறது.. பேருந்தில் நிகழும் டிவிஸ்டுகளால் விசாரணை வேறு திசைக்கு செல்கிறது.. பின்னர் அந்த வழக்கை நாயகன் முடித்து வைத்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

மேலும் செய்திகளுக்கு...சிவப்பு வண்ண இரட்டை பிட்டுகளை உடலில் சுற்றி கலங்கடிக்கும் விஜய் பட நாயகி

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படம் இன்று தான் திரை கண்டது. இந்த படம் குறித்து நெட்டிசன்களின் கருத்துக்களை பார்ப்போம் ..

மேலும் செய்திகளுக்கு...International Dog Day : சமந்தா முதல் ராஷ்மிகா மந்தனா வரை..நாய் பிரியர்களாக இருக்கும் பிரபலங்களின் பட்டியல் இதோ

Scroll to load tweet…

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு...Huma Qureshi Valimai : உடல் எடையை குறைத்த பின் டெட்டி போஸ்களால் இன்ஸ்டாவை நிரப்பும் வலிமை நாயகி

Scroll to load tweet…

Scroll to load tweet…