திமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

அண்ணா அறிவிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் அறிவித்த மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, 

தென்சென்னை- சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்
மத்தியசென்னை- தயாநிதிமாறன்
வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி
ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம்- ஜி.செல்வம்
அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
சேலம்,- எஸ்.ஆர்.பார்த்திபன்
திருவண்ணாமலை- சி.என் அண்ணாதுரை
வேலூர்- கதிர் ஆனந்த்
தருமபுரி- செந்தில் குமார்
நீலகிரி- ஆ.ராசா
பொள்ளாச்சி- சண்முக சுந்தரம்
திண்டுக்கல்- வேலுச்சாமி
தஞ்சை- எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
மயிலாடுதுறை- செ.ராமலிங்கம்
தூத்துக்குடி- கனிமொழி
நெல்லை- ச.ஞானதிரவியம்
தென்காசி- தனுஷ்குமார்
கள்ளக்குறிச்சி- கவுதமசிகாமணி
கடலூர்- பண்ட்ருட்டி ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் 13 பேர் மக்களவை தேர்தல் முதன்முறையாக போட்டியிடுகின்றனர்.