திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் எப்போது ? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது ?

தி.மு.. தலைவரும், முன்னாள்முதலமைச்சருமான கருணாநிதிகடந்த 2016-ம்ஆண்டுநடந்தசட்டசபைத்தேர்தலில்திருவாரூர்தொகுதியில்வெற்றிபெற்றுஎம்.எல்.. ஆனார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டிலேயே இருந்த நிலையில் அவர்கடந்த 7-ந்தேதிமரணம்அடைந்தார்.

இந்நிலையில் கருணாநிதியின்மறைவுகுறித்ததகவல்சட்டசபைசெயலகத்துக்குமுறைப்படிதெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கருணாநிதிபோட்டியிட்டுவென்றதிருவாரூர்தொகுதிகாலியாகஇருப்பதாகசபாநாயகர்அறிவிப்பாணைவெளியிட்டார். அந்தஅறிவிப்பாணைஇந்தியதேர்தல்கமிஷனுக்குஅனுப்பிவைக்கப்பட்டது.



எனவேஅந்தத்தேதியில்இருந்துஅடுத்தஆறுமாதங்களுக்குள்திருவாரூர்தொகுதிக்குஇடைத்தேர்தல்நடத்தப்படவேண்டும். அதற்கானநடவடிக்கைகளைஇந்தியதேர்தல்கமிஷன்இனிமேற்கொள்ளும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதே போல் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.., .கே.போஸ்கடந்த வாரம் மறைந்ததையடுத்து அந்த தொகுதியும்காலியானதாகசமீபத்தில்அறிவிப்பாணைவெளியிடப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.