விஜய் என்னுடைய தம்பி என்று கூறிய சீமான் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தால் தவறு ஒன்றும் ஒல்லை அவரை நாங்கள் ஆதரிப்போம், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சீமான் கூறினார். மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தாலும் சரி அல்லது எங்களது வாக்கை  தம்பி விஜய்க்கு அளித்தாலும் சரி எங்களுக்கு மகிழ்ச்சியே என்றார்.