வாக்களித்த பின்னர் பைக்கில் ஏறிச்சென்றார். விஜய் வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து வாக்களிக்க நீலாங்கரை வரை சைக்கிளில் சென்று வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் பைக்கில் ஏறிச்சென்றார். விஜய் வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் சைக்களில் சென்று வாக்களித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை காட்டும் வகையில் அவர் சைக்களில் சென்று வாக்களித்தார் என்று அவருடைய ரசிகர்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அவர் திரும்பி செலும்போது பைக்கிள் லிஃப்ட் கேட்டு சென்றார். இதனால் அவரது சைக்கிள் காணாமல் போனதாக பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அதோ அந்த விமர்சனப்பதிவுகள்..!

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…