Vaikaiselvan And Rajendra balajis contraversial Talk
மாட்டுக்கறிதடைவிவகாரத்தில் ’மக்கள்எதைஉண்ணவேண்டும், எதைஉண்ணக்கூடாதுஎன்றுபாடம்நடத்தநீங்கள்யார்?’ என்றுஅத்தனைஎதிர்க்கட்சிகளும்பா.ஜ.க.வைபார்த்துநெஞ்சுநிமிர்த்திக்கேட்கின்றனர். ஆனால்மத்திய அரசின்அடிவருடியாகிவிட்டதால்அப்படிகேட்கும்தைரியத்தைதொலைத்துநிற்கிறதுஅ.தி.மு.க.

ஆனால்அதேஅ.தி.மு.க.வினுள்ளிருக்கும்மாஜிஅமைச்சரானவைகைசெல்வன், சிட்டிங்அமைச்சராகஇருக்கும்ராஜேந்திரபாலாஜியைநோக்கி ”தனியார்பாலில்கலப்படம், கலப்படம்என்றுஓலமிட்டுவரும்நீங்கள், காலையில்எழுந்ததும்மக்கள்எந்தபாலைவாங்கவேண்டும், எந்தபாலைவாங்ககூடாதுஎன்றுஏன்அறிவிக்கவில்லை?” என்றுகேள்விக்கொக்கிபோட்டிருக்கிறார்.

மாநிலசுயாட்சிதத்துவத்தைமறந்துமத்தியரசிடம்மண்டியிட்டுநிற்கும்பாவத்துக்காகஅ.தி.மு.க. உட்கட்சிக்குள்ளேயேஊமையடிவாங்குவதுபுலனாகிறதாஇப்போது! அத்தோடுவிட்டாரா? முடிந்தால்என்மீதுகைவைஎன்கிறஅளவுக்குவைகைபோட்டுப்பொளக்கிறார்ரா.பாலாஜியை. உட்கட்சிஅசிங்கஎபிசோடின்கிளைமாக்ஸைகாணதுவங்கியிருக்கிறதுஅ.தி.மு.க.
தன்னைலூசு, பெண்கள்பிரச்னையால்பதவியிழந்தவர், வாயால்கெட்டவர்...என்றெல்லாம்வசைபாடியராஜேந்திரபாலாஜியைநோக்கி ”பொதுசமூகத்தில்நேரடிபாதிப்பைஉருவாக்கும்ஒருபொருளைப்பற்றிக்கவலைப்படாமல்வெறுமனேபேசிக்கொண்டும், உளறிக்கொண்டும்இருக்கும்ராஜேந்திரபாலாஜியைபார்த்துநான்பரிதாபப்படுகிறேன். மதுகுடித்தகுரங்குமயக்கத்தில்மரத்துக்குமரம்தாவுவதுபோல்செய்தியாளர்கள்முன்பாககுரங்குசேட்டைசெய்வதுபோல்பொறுப்பற்றவராகபேசிவருகிறீர்களே? உங்களைஎப்படிமக்கள்மதிப்பார்கள்!

உங்கள்வாயிலிருந்துவரும்சொல்சட்டத்தின்சொல், அரசின்சொல்என்பதைஅறியும்அறிவில்லையாஉங்களுக்கு. தான்தோண்றித்தனமாகநாலாந்தரவார்த்தைகளைபேசும்உங்களைமக்கள்வெறுக்கிறார்கள். ஆடிக்காற்றில்அம்மியும்பறக்கும், அரசியல்காற்றில்ஆலமரமும்சாயும்என்பதுவரலாறு. அன்னைதமிழையும், அம்மாஜெயலலிதாவையும்நம்பிபொதுவாழ்வுக்குவந்தவன்நான். அமைச்சராகஇல்லைஎன்றால்அடுத்தநாள்உங்களுக்குமுகவரிகிடையாது. ஆனால்தமிழ்எனக்குமுகவரிதந்திருக்கிறது.
தனியார்பாலில்கலப்படம்என்றுமைக்முன்பாகபேசுவதைவிட்டு, ஆக்கப்பூர்வமானநடவடிக்கைஎடுத்துமக்களின்அச்சத்தைபோக்குங்கள். எவைஎல்லாம்கலப்படபாலோஅவற்றைதடைசெய்துநாட்டுமக்களுக்குநல்லதுசெய்துஆட்சிக்கும், கட்சிக்கும்பெருமையைதேடிதாருங்கள்.

நான்சொல்வதுபுரியுமென்றுநம்புகிறேன்.” என்றுபொளேர்வார்த்தைகளில்பிடரியில்அடித்து, அடித்துப்பேசிகட்டக்கடைசியில்அறிவுரையுடன்முடித்திருக்கிறார்வைகை. வைகைஆறுகாய்ந்துகிடந்தாலும், மாஜிவைகைசெல்வனிடம்சிட்டிங்மாண்புமிகுக்குஎதிராககரைபுரளஆரம்பித்திருக்கும்இந்தவிமர்சனவாதம்இன்னும்என்னென்னதாக்குதல்பிரயோகங்களைதூண்டிவிடப்போகிறதோஎன்றுகன்னத்தில்கைவைத்துஅமர்ந்திருக்கிறதுஎடப்பாடிஅரசு.
மிலிட்டரிகட்டுப்பாட்டுடன்இயங்கியகலகம்இப்படியாமிலிட்டரிஹோட்டல்கொத்துபரோட்டாபோல்சீரழியவேண்டும்!?
