அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி முன்னிலை வகிக்கிறார். 

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 8 தொகுதிகளும் முன்னிலை வகிக்கிறது 5174 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் 1154 வாக்குகளில் பின் தங்கி உள்ளார். டி.டி.வி.தினகரன் அணி வேட்பாளர் ஒரு வாக்குகளைக் கூட பெறவில்லை. டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி வேட்பாளராக போட்டியிட்டார். மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் ஒரு ஓட்டைக் கூடப்பெறவில்லை.