கன்னியாகுமரி

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைவது உறுதி என்று  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன்"என்று அவர் கூறினார்.