Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மு.க.ஸ்டாலின்..!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். 
 

The AIADMK-DMK alliance competing parties
Author
Tamil Nadu, First Published Mar 15, 2019, 12:56 PM IST

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். 

மக்களவை தேர்தலில் திமுக 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை சற்று முன் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி The AIADMK-DMK alliance competing parties

திமுக 1- தென்சென்னை
2- வடசென்னை
3- மத்திய சென்னை
4- காஞ்சிபுரம் (தனி)
5- அரக்கோணம்
6. வேலூர்
7. திருநெல்வேலி 
8- தருமபுரி
9. திருவண்ணாமலை
10- கள்ளக்குறிச்சி
11-சேலம்
12 நீலகிரி (தனி)
13- பொள்ளாச்சி
14- திண்டுக்கல்
15- கடலூர்
16 மயிலாடுதுரை
17 தஞ்சாவூர்
18 தூத்துக்குடி
19 தென்காசி ( தனி)
20. ஸ்ரீபெரும்புதூர்

The AIADMK-DMK alliance competing parties

காங்கிரஸ்
1- திருவள்ளூர் ( தனி)
2- கிருஷ்ணகிரி
3. கரூர்
4. ஆரணி
5 சிவகங்கை 
6- தேனி
7- விருதுநகர்
8- கன்னியாகுமரி
9- திருச்சி
10-  புதுச்சேரி


மதிமுக
1- ஈரோடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1- நாகப்பட்டினம் 
2- திருப்பூர்

The AIADMK-DMK alliance competing parties

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
1- மதுரை
2- கோவை

விடுதலை சிறுத்தைகள் 
1- சிதம்பரம் (தனி)
2- விழுப்புரம் ( தனி)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
1- ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 
1- நாமக்கல்

இந்நிய ஜனநாயக கட்சி 
1- பெரம்பலூர்

ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios