MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்..! பன்னீரை வருகை.. குஷியில் ஸ்டாலின் போட்ட பதிவு..

அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்..! பன்னீரை வருகை.. குஷியில் ஸ்டாலின் போட்ட பதிவு..

திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 27 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
திமுகவில் பன்னீசெல்வம்
Image Credit : Asianet News

திமுகவில் பன்னீசெல்வம்

முன்னாள் முதல்வரும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக.வில் இணைத்துக் கொண்டார். அவருடன் சேர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரனாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் 3 முறை முதல்வர் பொறுப்பை அலங்கறித்த ஒருவர் மாற்று கட்சிக்கு செல்வது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
திராவிட இயக்கக் கொள்கை காக்க..
Image Credit : X

திராவிட இயக்கக் கொள்கை காக்க..

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.

Related Articles

Related image1
எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா..? அருமை அண்ணன் இபிஎஸ்..! ஓ.பன்னீர்செல்வம் பளீர் பேட்டி
Related image2
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்..!
33
அன்பானவர், பண்பானவர், அமைதியானவர்..
Image Credit : X

அன்பானவர், பண்பானவர், அமைதியானவர்..

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
மு. க. ஸ்டாலின்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
Holiday: தொடர் விடுமுறை! அரசு போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்! பயணிகளின் கவனத்திற்கு..!
Recommended image2
Now Playing
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
Recommended image3
TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!
Related Stories
Recommended image1
எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா..? அருமை அண்ணன் இபிஎஸ்..! ஓ.பன்னீர்செல்வம் பளீர் பேட்டி
Recommended image2
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved