விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு ஜாதிக் கட்சித் தலைவர் அல்ல என்றும் அவர் தமிழகத்தின் அம்பேத்கர் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாராட்டித் தள்ளியுள்ளார்.

திருச்சிபொன்மலைஜிகார்னர்மைதானத்தில்விடுதலைசிறுத்தைகள்கட்சியின்தேசம்காப்போம்சனாதனபயங்கரவாதஎதிர்ப்புமாநாடுஇன்றுநடைபெற்றது.

நாடாளுமன்றதேர்தல்நெருங்கிவரும்நிலையில் இந்தமாநாடுமிகவும்முக்கியத்துவம்வாய்ந்ததாககருதப்படுகிறது. இந்தியாவில்விகிதாச்சாரபிரதிநிதித்துவமுறையைகொண்டுவரவேண்டும்உள்பட 14 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுதலைசிறுத்தைகள்கட்சியின்தலைவர்திருமாவளவன்என்றுகூறினாலேதமிழகத்தில்உள்ளஅனைவருக்கும்அவர்ஒருஜாதிக்கட்சியின்தலைவர்என்பதுதெரியும். ஆனால்திருமாவளவன்ஒருகுறிப்பிட்டசாதிக்கோமதத்திற்கோஎதிரானவர்அல்லஎன்றும், அவர்தமிழகத்தின்அம்பேத்கர்என்றும்கூறினார்.

இந்த மாநாட்டில் சீதாராம்யெச்சூரி, மு..ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோஉள்படபலர்கலந்துகொண்டனர்.