MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு

நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு

நல்லகண்ணு இறப்பிற்கு விஜய் குடித்து விட்டு வந்ததாக பத்திரிகையாள நக்கீரன் கோபால் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 01 2026, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்
Image Credit : x

நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்

தமிழக அரசியலில் நேர்மையும், எளிமையும் கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு சில நாட்களுக்கு காலமானார். நடிகரும், தவெக தலைவருமான விஜய், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், நல்லகண்ணு இறந்தபோது விஜய் மது குடித்து விட்டு வந்ததாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நக்கீரன் கோபால், ''நல்லகண்ணு இறப்புக்கு வந்த விஜய் நின்ற இடத்தில் ஒரு கிமீ சுற்றளவுக்கு வாடை அடிக்கிறது. நல்ல மப்பில் வந்துள்ளார். பெரியவர் இறந்து கிடக்கிறார். எவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அவர் மூச்சுக்காற்று பட்டால் கூட விளங்கி விடுவோம். இப்படி செய்யலாமா?

நாத்தம் தாங்க முடியவில்லை என்று அங்கு இருந்தவர்கள் மூக்கை பொத்தி விட்டனர். நல்லகண்ணு இறப்புக்கு வந்த விஜய் அங்கு இருந்த முத்தரசன் கையை பிடித்து கூட துக்கம் கேட்கவில்லை.

விஜய்யை விட மாட்டோம்

ரஜினிகாந்த் வந்து சில நிமிடங்கள் உட்காட்ந்து விட்டு சென்றார். அவரை விட நீ (விஜய்) பெரிய ஆளா? முத்தரசன், வைகோ போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் சோறு, தண்ணி சாப்பிடாமல் அங்கு இருந்தனர். அவர்களை விட விஜய் பெரியவரா? ஏதோ கடமைக்கு வந்ததை போல் விஜய் வந்தார். இப்படிபட்டவர்கள் எல்லார் மீதும் பழி போடுகிறார்கள். விஜய்யை விட மாட்டோம். அடுத்துக் கொண்டே இருப்போம்'' என்றார்.

விஜய் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படுமா?

தொடர்ந்து விஜய்யிடம் சங்கீதா விவாகரத்து கேட்ட விவகாரம் தொடர்பாக பேசிய நக்கீரன் கோபால், ''சங்கீதா விஜய்யை ஒரு பாடு படுத்தி விடுவார். சங்கீதாவின் முடிவுக்கு பின்னால் திமுக சதி உள்ளது. மக்களிடம் இது எடுபடாது. விஜய் மீது மக்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று தவெகவினர் கூறுகிறார்கள். லண்டனில் இருந்த சங்கீதாவை கூப்பிட்டு வந்து உன் புருஷனை விட்டு விடாதே என திமுக சொல்லியதா.

திமுக மீது அவதூறு

திமுகவுக்கு இதுவா வேலை. நீங்கள் பரப்பும் பொய்களை நம்புவதற்கு மக்கள் என்ன கேனையர்களா? கட்டிய மனைவியை கதற விட்டவன் எப்படி நல்ல தலைவராக முடியும். திமுக ஒன்றும் சொல்லாது என அக்கட்சி மீது அவதூறு பரப்புகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
அரசியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
Recommended image2
Now Playing
கோவை மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்!
Recommended image3
கரூர் கூட்ட நெரிசல்.. முதல்வர் விஜய் வழங்கிய அனைவரது அரசு பணியும் ரத்து..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Related Stories
Recommended image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved