திமுக தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து , தனது தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்து உள்ளார்