Asianet News TamilAsianet News Tamil

திமுக அமைச்சரவை பட்டியல் இதோ...மா.சுப்ரமணியனுக்கு மக்கள் நலவாழ்வுத்துறை..

மாண்புமிகு திரு மு .க ஸ்டாலின் முதலமைச்சர். பொது நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி இந்திய காவல் பணி மற்ற இந்திய அகில பணி மாவட்ட வருவாய் அலுவலர்கள் காவல் துறை சிறப்பு முயற்சி சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத்திறனாளிகள் நலன்

Stalin gave Alva to Delta who gave a hand ..
Author
Chennai, First Published May 6, 2021, 5:11 PM IST

திமுக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. துறைவாரியாக 34 அமைச்சர்களின் இலாக மற்றும் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: 

1.மாண்புமிகு திரு மு . ஸ்டாலின் முதலமைச்சர்

பொது நிர்வாகம் இந்திய ஆட்சிப் பணி இந்திய காவல் பணி மற்ற இந்திய அகில பணி மாவட்ட வருவாய் அலுவலர்கள் காவல் துறை சிறப்பு முயற்சி சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத்திறனாளிகள் நலன்

2.  துரைமுருகன் நீர்வளத்துறை அமைச்சர். சிறு பாசனம் உள்ளிட்ட நீர் பாசன திட்டம் மாநில சட்டமன்றம் ஆளுநர் மற்றும் அமைச்சரவை தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்


3.  திரு கே என் நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நகராட்சி நிர்வாகம் நகரப்பகுதி குடிநீர் வழங்கல்

4.  ஐ பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கூட்டுறவு புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்

5. கா. பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி மின்னணுவியல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்

6.  ஏ.வா வேலு பொதுப்பணித்துறை அமைச்சர்  பொதுப்பணிகள் கட்டிடங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

7.எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் மூலவர் நலத்துறை அமைச்சர். வேளாண்மை வேளாண்மை பொறியியல் வேளாண் பணிகள் கூட்டுறவு சங்கங்கள் தோட்டக்கலை கரும்புத் தீர்வை கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு

8.கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் வருவாய் மாவட்ட வருவாய் நிர்வாகம் துணை ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை

9.தங்கம் தென்னரசு தொழில்துறை தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டு துறை தொல்பொருள்

10.  எஸ் ரகுபதி சட்டத்துறை அமைச்சர், சட்டம் நீதிமன்றங்கள் சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்

11. சூ முத்துசாமி வீட்டுவசதி துறை அமைச்சர், வீட்டுவசதி ஊரக வீட்டுவசதி நகரமைப்பு திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு இடவசதி கட்டுப்பாடு நகர திட்டமிடல் நகர்ப் பகுதி வளர்ச்சியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

12 பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஊரக வளர்ச்சி ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் வறுமை ஒழிப்பு திட்டம் ஊரக கடன்கள்

13.  தாமு அன்பரசன் ஊரகத் தொழில் துறை அமைச்சர், ஊரகத் தொழில்கள் குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் குடிசை மாற்று வாரியம்

14. மு பே சாமிநாதன் செய்தித்துறை அமைச்சர், செய்தி மற்றும் விளம்பரம் திரைப்பட தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்பட சட்டம் பத்திரிக்கை அச்சு காகித கட்டுப்பாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

15.  பி கீதாஜீவன் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்த்திருத்த நிர்வாகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு திட்டம்

16. அனிதா ராதாகிருஷ்ணன் மீன் வளம்  மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம் கால்நடை பராமரிப்பு

17. ஆர்.எஸ் ராஜகண்ணப்பன், போக்குவரத்துத்துறை அமைச்சர் போக்குவரத்து நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்

18.  கா ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சர்.

19.  அர சக்கரபாணி உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் நுகர்வோர் பாதுகாப்பு விலை கட்டுப்பாடு

20.  செந்தில்பாலாஜி மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ் சாற்றுக்  கசண்டு

21.  ஆர் காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் பூதானம் மற்றும் கிராம தானம்

22.மா சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மக்கள் நல்வாழ்வு மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

23.பி மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், வணிக வரிகள் பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம் எடைகள் மற்றும் அளவைகள் கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு

24.எஸ் எஸ் சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் நலன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

25.சேகர்பாபு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

26. பழனிவேல்ராஜன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் நிதித்துறை சட்டம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்

27 சாமு நாசர் பால்வளத்துறை அமைச்சர் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி

28.செஞ்சி கே எஸ் மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல துறை அமைச்சர்

29.அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

30. வி மெய்யநாதன் சுற்றுச்சூழல் காலநிலையில் மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

31.சி.பி கணேசன் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், மக்கள் தொகை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு

32. த.மனோ தங்கராஜ். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், 

33.மாமதி வேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

34.என் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலன் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios