கழகமகளிரணி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணபொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். பின்னர் ஸ்டாலின் அந்த பொருட்களை லாரி மூலம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

1

2

3

4

5

6

7

8

9

10