அழகிரி தலைமையிலான கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரையில் இருந்து, தனியாக மல்லிகை பூக்களை  சென்னை கொண்டுவரப்பட்டது. இதற்கான  சிறப்பு  புகைப்படங்கள்  தற்போது வெளியாகி  உள்ளது.